Quoting "கா. சேது | K. Sethu" <skh...@gmail.com>:

> கோளங்கரம் திரட்டி இயங்குகிறதா. டிசம்பர் 2008 பின் பதிவுகள் இல்லையே?
>

தளம் புதுப்பிக்கப்பட்ட போது முகவரியும் மாறியது -->  
http://ubuntu-tam.org/vaasal/planet

முந்தையதை புதியதிற்கு வழியனுப்புமாறு சிவாஜியிடம் முன்னமே கேட்டுக்  
கொண்டுள்ளேன். விரைவில் செய்து தருவார். சுட்டியமைக்கு நன்றி.

--

ஆமாச்சு



-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க