2009/5/6 sivaji j.g <sivaji2...@gmail.com>: > 2009/5/5 Sri Ramadoss M <ama...@ubuntu.com>: >> Quoting "கா. சேது | K. Sethu" <skh...@gmail.com>: >> >>> >> முந்தையதை புதியதிற்கு வழியனுப்புமாறு சிவாஜியிடம் முன்னமே கேட்டுக் >> கொண்டுள்ளேன். விரைவில் செய்து தருவார். சுட்டியமைக்கு நன்றி. > > I think its fine now. >
http://ubuntu-tam.org/vaasal/ மற்றும் http://ubuntu-tam.org/vaasal/planet தளங்களில் வலது பக்கம் "பார்க்க வேண்டியவை" என்ற தலைப்புடனான பட்டியலில் முதலாவதாக உள்ள 'கோளரங்கம்' என்ற தொடுப்பு http://ubuntu-tam.org/vaasal/planet வலைத்தளத்துக்கு என்ற மாற்றத்தை தாங்கள் செயதுள்ளீர்கள் என ஊகிக்கிறேன். ஆனால் பழைய முகவரியான http://www.ubuntu-tam.org/planet/ க்குச் சென்றால் இப்போதும் அதே பழைய பக்கத்தைத்தான் காணகிறேன். அது புதிய http://ubuntu-tam.org/vaasal/planet க்கு வழியனுப்புவதில்லை. எனவே பழைய முகவரிக்குச் இப்போதும் யாராவது செல்லின் முகவரி மாற்றத்தைப் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. http://www.ubuntu-tam.org/planet/ ஐ http://ubuntu-tam.org/vaasal/planet க்கு redirect செய்ய முடியுமான்னால் நன்று. http://ubuntu-tam.org/vaasal/planet இல் பக்கத்தின் தலைப்பு "Planet" அதன் மேலே "Home" என்பன தமிழாக்கப்படாததற்கு காரணங்கள் ஏதும் உண்டோ? பழைய தளத்திற்கு செய்தியோடை ஊற்று ( http://www.ubuntu-tam.org/planet/rss20.xml ) இருந்தது போல புதியதற்கும் அதே அல்லது வேறு ஒன்று ஏற்படுத்தின் வசிதியாக இருக்கும். ( முன்னர் பழைய தளத்தில் பதிவுகள் வருகையில் செய்தியோடையாக தண்டர்பேர்ட் அல்லது கூகிள் ரீடர் வழியாகத்தான் வாச்சிப்பது எனது வழக்கம்). ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam