நினைவூட்டும் பொருட்டு பகிரப்படுகிறது.

கர்ண வித்யா அமைப்பின் அன்பான வணக்கம்!
பார்வையற்றோருக்கு கணினி பயிற்றுவிக்க ஆர்வமுள்ளவரா நீங்கள்?
அப்படியானால் இந்த தகவல் உங்களுக்கானதே!
பார்வையற்றோருக்கான கணினி பயிற்றுநரை பயிற்றுவிக்கும் பயிற்சிக்கான சுற்றரிக்கை
கடந்த பத்து ஆண்டுகளாக பார்வையற்றவர்களுக்கு கல்வி மற்றும் வேலைசார்
தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வரும் கர்ண வித்யா குழுமம் தற்போது
பார்வையற்றோருக்கான கணினி பயிற்றுநரை பயிற்றுவிக்கும் பயிற்சியினை தனது
சென்னை பயிற்சி மையத்தில் நேரடி வகுப்புகளாக நடத்த இருக்கிறது.
முக்கிய குறிப்பு;
       பார்வையற்றோருக்கான கணினி பயிற்றுநராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள்
மட்டுமே இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கவும்.
       திரைவாசிப்பான் உதவியோடு கணினியை  இயக்கும் கணினி பயிற்சி
முடித்திருத்தல் அவசியம்.
       அடிப்படைக் கணினி மற்றும் MS word, Excel, Power point and Google apps
தலைப்புகளில் நன்கு பயிற்சி பெற்றிருத்தல் அவசியம்.
       ஆங்கிலத்தில் எழுத பேசத்தெரிந்திருத்தல் அவசியம்.
       நேர்முக மற்றும் கணினித் தேர்வில் வெற்றிபெறும் விண்ணப்பதாரர்கள்
மட்டுமே பயிற்சியில் அனுமதிக்கப்படுவார்கள்.
       சிறப்பாக செயல்படும் பயிற்றுநர்கள் பணியமர்த்த வழிகாட்டப்படுவார்கள்.
ஆர்வமுள்ள special educator அவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பயிற்சிக்கு முன்பதிவு செய்ய கீழே  உள்ள மின்படிவத்தினை பூர்த்தி செய்யவும்.
https://forms.gle/DP7JLzAEboQur23u7
பயிற்சி குரித்த விவரம்:
       பயிற்சியின் பெயர்; கணினி பயிற்றுனரை பயிற்றுவிக்கும் பயிற்சி (train
the computer trainer).
       பார்வையற்ற  கணினி பயிற்றுநருக்கான பணிநாடுவோர் மட்டுமே பயிற்சியில்
கலந்துகொள்ள இயலும்.
       # பயிற்சி காலம்  : 03/05/2023 முதல் 30/06/2023 வரை
       # பயிற்சி நடைபெறும் நாட்கள் : திங்கள் முதல் சனிக்கிழமை வரை
வாரத்திற்கு ஆறு  நாட்கள்.
       # பயிற்சி நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
       # பயிற்சி வகுப்புகள் நேரடி வகுப்புகளாக மட்டுமே நடைபெறும்.
       # பதிவுசெய்ய இறுதி நாள்; 26/04/2023.
       # முதலில் விண்ணப்பிக்கும் 15 நபர்கள் மட்டுமே பயிற்சியில்
அனுமதிக்கப்படுவார்கள்.
       உணவு மற்றும் தங்குமிடம் விண்ணப்பதாரர்களே ஏற்பாடுசெய்துகொள்ள வேண்டும்.
       
       பயிற்சி நடைபெறும் இடம்:
Karna Vidya Foundation,
Ground floor,
RR tower-3,
T.V.K. Guindy industrial estate,
Chennai-32.

மேலும் தொடர்பிற்கு
9789800794
7200254589

இப்பயிற்சி குறித்த செய்தியினை எண்ணற்ற பார்வையற்ற பணிநாடும்
நண்பர்களுக்கு பயன்பெற பரவலாக பகிர்ந்திடுக!

-- 
Disclaimer:
1. Contents of the mails, factual, or otherwise, reflect the thinking of the 
person sending the mail and AI in no way relates itself to its veracity;

2. AI cannot be held liable for any commission/omission based on the mails sent 
through this mailing list..


Search for old postings at:
http://www.mail-archive.com/[email protected]/
--- 
You received this message because you are subscribed to the Google Groups 
"AccessIndia" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/a/accessindia.org.in/d/msgid/accessindia/CAKQVzAd5_JEgQOsQXi--uN80mCVSDG%2BggXs%2B%2BLek27PN5UvCLg%40mail.gmail.com.

Reply via email to