jus jus jus superb...nice poetic talent..


--- On Fri, 1/23/09, Arun Bangalore <arunblor...@yahoo.com> wrote:

> From: Arun Bangalore <arunblor...@yahoo.com>
> Subject: Re: [arr] எங்கள் திருமகனே
> To: arrahmanfans@yahoogroups.com, vssandh...@yahoo.co.in
> Date: Friday, January 23, 2009, 2:35 PM
> Appreciate your mail...kindly translate...
> 
> ~Arun
> 
> 
> 
> 
> ________________________________
> From: sandhiya vs <vssandh...@yahoo.co.in>
> To: arrahmanfans@yahoogroups.com; vssandh...@yahoo.co.in
> Sent: Friday, 23 January, 2009 2:29:18 PM
> Subject: [arr] எங்கள் திருமகனே
> 
> 
>  
> ADVANCE WISHES AND PRAYER TO OUR 'ISAIPUYAL'
> A.R.RAHMAN
>  
> எட்டாத விண் மீன்
> இல்லையென்று அதை
> எட்டிப்படித்தவனே!  
> வெட்டாத புன்
> சிரிப்பினில் தமிழ்
> மனம் கொய்தவனே. 
> தேன் சொட்டும்
> பாடல்கள்
> கொட்டித்தந்தவனே. 
> பல விருதுக்கு
> பின்னாலும் தலைக்கனம்
> இல்லாதவனே. 
> எல்லாரும் ஒன்றென்று
> என்ற மனிதம் கொண்டவனே.
>   
>  
> வெற்றிக்கு முன்
> பின்னும் இறைவனை
> நினைந்தவனே! 
> அண்டமெல்லாம் அதிர
> 'இசைப்புயலாய்'
> நின்றவனே! 
> கேட்கின்ற
> காதுகளுக்கு கெடுதல்
> செய்யாதவனே. 
> காணுகின்ற
> திறமையெல்லாம்
> தமிழில் சேர்த்தவனே. 
> பேசாத வார்த்தைக்கும்
> அர்த்தங்கள்
> இசைத்தவனே. 
>  
> பெரும்
> காசுக்கும்;பொருள்
> காசுக்கும் தலை
> சாயாதவனே. 
> புகழ்ச்சிக்கு
> முன்னால் பிறந்த
> 'குழந்தையானவனே'! 
> வாழும் நாட்களையே
> வரலாறாய் செய்பவனே. 
> இளைஞருக்கெல்லாம் ஒரு
> 'இன்சிபிரேஷன்'
> ஆனவனே. 
> வளரும்
> கலைஞருக்கெல்லாம்
> புது 'வைப்ரேஷன்'
> தந்தவனே!
>   
> எந்நிலை சென்றாலும்
> தன் நிலை மாறாதவனே! 
> 'ஆஸ்காரும்' வென்று
> இந்திய மண்ணிற்கு
> பெருமை சேர்ப்பாய்  
> 'எங்கள் திருமகனே'!  
> 
> ________________________________
> Add more friends to your messenger and enjoy! Invite them
> now.  
> 
> 
>       Add more friends to your messenger and enjoy! Go to
> http://messenger.yahoo.com/invite/


      
  • ... sandhiya vs
    • ... Preethi Ramachandran
    • ... Arun Bangalore
      • ... Srivatsan Satish
      • ... viswa bharathy
    • ... ramakrisha laxmana subramanian siva gopala acharya iyer .aiyooo amma idli wada dosa sambar chatni .
    • ... Srini Santhanam

Reply via email to