Awesome!!!! I really liked this!!!! 

--- In arrahmanfans@yahoogroups.com, murali ramakrishnan 
<dippytheja...@...> wrote:
>
> 
> very nice and beautiful
> 
> To: arrahmanfans@yahoogroups.com; vssandh...@...: arunblor...@...: 
Fri, 23 Jan 2009 14:35:22 +0530Subject: Re: [arr] எங்கள் 
திருமகனே
> 
> 
> 
> 
> 
> 
> Appreciate your mail...kindly translate...
>  
> ~Arun
> 
> 
> 
> From: sandhiya vs <vssandh...@...>To: arrahmanfans@yahoogroups.com; 
vssandh...@...: Friday, 23 January, 2009 2:29:18 PMSubject: [arr] 
எங்கள் திருமகனே
> 
> 
> 
> 
> 
> 
> 
> 
> 
> 
> 
> 
>  
> ADVANCE WISHES AND PRAYER TO OUR 'ISAIPUYAL' A.R.RAHMAN
>  
> எட்டாத விண் மீன் 
இல்லையென்று அதை 
எட்டிப்படித்தவனே! 
> 
> 
> வெட்டாத புன் சிர
ிப்பினில் தமிழ் மனம் 
கொய்தவனே.
> 
> 
> தேன் சொட்டும் பாடல்கள் 
கொட்டித்தந்தவனே.
> 
> 
> பல விருதுக்கு 
பின்னாலும் தலைக்கனம் 
இல்லாதவனே.
> 
> 
> எல்லாரும் à®'ன்றென்று 
என்ற மனிதம் கொண்டவனே.
>  
> 
> 
>  
> வெற்றிக்கு முன் 
பின்னும் இறைவனை 
நினைந்தவனே!
> 
> 
> அண்டமெல்லாம் அ
திர 'இசைப்புயலாய்' 
நின்றவனே!
> 
> கேட்கின்ற காதுகளுக்கு 
கெடுதல் செய்யாதவனே.
> 
> காணுகின்ற திறமையெல்லாம் 
தமிழில் சேர்த்தவனே.
> 
> பேசாத வார்த்தைக்கும் அர
்த்தங்கள் இசைத்தவனே.
> 
> 
>  
> பெரும் காசுக்கும்;பொர
ுள் காசுக்கும் தலை 
சாயாதவனே.
> 
> புகழ்ச்சிக்கு முன்னால் 
பிறந்த 'குழந்தையானவனே'!
> 
> வாழும் நாட்களையே வர
லாறாய் செய்பவனே.
> 
> 
> இளைஞருக்கெல்லாம் à®'à®°
ு 'இன்சிபிரேஷன்' ஆனவனே.
> 
> 
> வளரும் கலைஞருக்கெல்லாம் 
புது 'வைப்ரேஷன்' தந்தவனே!
>  
> 
> எந்நிலை சென்றாலும் தன் 
நிலை மாறாதவனே!
> 
> 'ஆஸ்காரும்' வென்று இந்திய 
மண்ணிற்கு பெருமை சேர
்ப்பாய் 
> 
> 'எங்கள் திருமகனே'!
> 
> Add more friends to your messenger and enjoy! Invite them now. 
> 
> 
> Add more friends to your messenger and enjoy! Invite them now.
>  
> 
> 
> 
> 
> 
> _________________________________________________________________
> Wish to Marry Now? Join MSN Matrimony FREE!
> http://www.in.msn.com/matrimony
>

Reply via email to