This must be some old Interview of Asin , posted now in Anandha Vikatan, or
Asin may not be knowing that AR is not doing London dreams

2009/3/27 Sath Murthy <sath.mur...@yahoo.com>

>    In the latest issue of AV, there is an interview with Asin and they
> asked about her London Dreams role.. The answer for that is totally wrong
> where it says that ARR and Pookutty has been associated with this project.
>
> சல்மானுடன் நீங்க நடிக்கிற 'லண்டன் ட்ரீம்ஸ்' படம் எப்படி வந்திருக்கு?''
>
> ''ஷூட்டிங் முடியப் போகுது. இது ஒரு மியூஸிக்கல் சப்ஜெக்ட். ரஹ்மான் - ரசூல்
> பூக்குட்டி ரெண்டு பேருமே இந்தப் படத்தில் இருக்காங்க. ஹீரோக்களா சல்மான்கான்,
> அஜய்தேவ்கன். லண்டன்ல நடக்கிற கதை. என் கேரக்டர் பெயர் ப்ரியா. லண்டன் தவிர
> பாரீஸ், மும்பையிலும் ஷூட்டிங் நடக்குது. பாரீஸ்ல எனக்கும் சல்மானுக்கும் செம
> ரொமான்டிக்கான பாட்டு ஒண்ணு இருக்கு. நிச்சயம் இந்த வருஷத்தோட ஹிட் அதுதான்.
> அப்புறம் முக்கியமான விஷயம்... சல்மானும் அமீர்கானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்.
> அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சல்மானைப் பார்க்க வருவார் அமீர். அதே போல,
> அஜய்தேவ்கனை ரொம்ப சீரியஸ் ஆசாமின்னு நினைச்சேன். ஆனா, கலகலப்பான ஆளா
> இருக்கார். ஷூட்டிங் ஸ்பாட்ல எப்பவும் ஏதாவது ஜோக் அடிச்சுக்கிட்டு, யாரையாவது
> ஜாலியா வம்பிழுத்துக்கிட்டே இருப்பார். கஜோல் ரொம்ப லக்கி.''
>
>
>  
>



-- 
regards,
Vithur

Reply via email to