1. விண்ணைத்தாண்டி வருவாயா

மூன்று நாள் முன்பு வெளியான படங்கள் ஒற்றை இலக்கத்தையே தாண்ட முடியாமல் 
நொண்டியடிக்கும் போது கௌதமின் இந்தப் படம் இரண்டு வாரங்கள் கடந்த பின்பும் வசூலில் 
புழுதி கிளப்புகிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 53.2 லட்சங்கள். பிற படங்கள் 
நினைத்துப் பார்க்க முடியாத வசூல். இதுவரையான இதன் சென்னை வசூல், 2.92 கோடிகள்.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1003/17/1100317071_1.htm




      Your Mail works best with the New Yahoo Optimized IE8. Get it NOW! 
http://downloads.yahoo.com/in/internetexplorer/

Reply via email to