Hi. Could you please translate what is written in the post? By including 
Ms.Aishwarya's picture, I assume it is something regarding "Raavan". 
So, could you translate it briefly for me, please? Thanks a lot! :-)





________________________________
From: sandhiya vs <vssandh...@yahoo.co.in>
To: arrahmanfans@yahoogroups.com
Sent: Wed, 21 April, 2010 9:03:21 AM
Subject: [arr] ராவணன் டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு! 

  


ராவணன் டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு!
________________________________

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் மற்றும் இந்தியில் தயாராகியுள்ள படம் ராவணன். 
இந்தியில் அபிஷேக் பச்சனும், தமிழில் விக்ரமும் நாயகனாக நடித்துள்ளனர். இரு 
மொழிகளிலும் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இப்படத்திற்கு தமிழில் 
அசோகவனம் என்று பெயர் சூட்ட முடிவு செய்திருக்கிறார் மணிரத்னம். படத்தின் 
இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் ராவணன் படத்தின்
 டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அபிஷேக் பச்சன் முற்றிலும் வித்தியாசமான 
தோற்றத்தில் தோன்றி பிரமாண்டமாக காட்சியளிப்பது மற்றும் ஐஸ்வர்யா ராய் குளிப்பது 
போன்ற காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரைலருகு்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் 
வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் ரீலிஸ் தேதியை ரசிகர்கள் பலர் எதிர்பார்த்துக் 
கொண்டிருக்கிறார்களாம்.

இதனால் தமிழிலும் விரைவில் டிரைலரை வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம் மணிரத்னம். 
வருகிற 24ம்தேதி ராவணன் பட ஆடியோவை வெளியிட முடிவு செய்திருக்கும் மணிரத்னம், 
அதற்கு முன்னதாகவே தமிழ் ராவணன் பட டிரைலரை வெளியிட விறுவிறுப்பாக வேலைகளை 
கவனித்து வருகிறார். தமிழ் பட டிரைலரில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் தொடர்பான 
காட்சிகள் இடம்பெறவுள்ளது 

 

Reply via email to