From: drtv-guest
To:  [EMAIL PROTECTED]
Subject: [INTL:ta] debconf PO translations for the package dbmail
Package:discover
Version: N/A
Severity: wishlist
Tags: l10n patch
Please find attached the Tamil translation of the dbmail
ta.po package.



--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
# translation of dbmail1.po to TAMIL
# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the PACKAGE package.
#
# Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>, 2007.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: dbmail1\n"
"Report-Msgid-Bugs-To: [EMAIL PROTECTED]"
"POT-Creation-Date: 2007-02-25 08:21+0100\n"
"PO-Revision-Date: 2007-02-25 17:50+0530\n"
"Last-Translator: Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>\n"
"Language-Team: TAMIL <[EMAIL PROTECTED]>\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Generator: KBabel 1.11.4\n"

#. Type: boolean
#. Description
#: ../dbmail.templates:1001
msgid "Use debconf to manage dbmail configuration?"
msgstr "டிபி மெய்ல் ஐ வடிவமைக்க டெப்கான்ப்ஃ ஐ பயன் படுத்தவா? "

#. Type: boolean
#. Description
#: ../dbmail.templates:1001
msgid ""
"Please confirm if you want to allow debconf to manage some parts of your "
"dbmail configuration. Notice that changes you make to dbmail.conf by hand "
"will NOT be overwritten should you later choose to re-run dpkg-reconfigure "
"dbmail."
msgstr "நீங்கள் டிபி மெய்ல் ஐ வடிவமைக்க டெப்கான்ப்ஃ ஐ பயன் படுத்த விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப் படுத்தவும். நீங்கள் பின்னால் dpkg-reconfigure dbmail கட்டளையை மீண்டும் இயக்க நினைத்தால் dbmail.conf கோப்புக்கு கைமுறையாக செய்யும் மாறுதல்கள் மேலெழுதப்பட மாட்டா என அறியவும்."

#. Type: select
#. Description
#: ../dbmail.templates:2001
msgid "Authentication driver to activate:"
msgstr "செயல்படுத்த வேண்டிய உண்மைப் படுத்தல் இயக்கி:"

#. Type: select
#. Description
#: ../dbmail.templates:2001
msgid ""
"Dbmail by defauls uses SQL based authentication. But you can also use LDAP "
"instead."
msgstr "டிபிமெய்ல் முன்னிருப்பாக எஸ்க்யூஎல் ஐ அடிப்படையான மெய்ப்படுத்தலை பயன்படுத்துகிறது. நீங்கள் விரும்பினால் எல்டிஏபி கூட பயன்படுத்தலாம்."

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:3001
msgid "Postmaster's email address:"
msgstr "அஞ்சல் அதிகாரியின் மின்னஞ்சல் முகவரி:"

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:3001
msgid ""
"Please choose a valid email address read by the person responsible for this "
"email server."
msgstr "இந்த மின்னஞ்சல் சேவையகத்துக்கு பொறுப்பான நபரின் செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை தேர்ந்தெடுக்கவும்."

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:3001
msgid "Example: [EMAIL PROTECTED]"
msgstr "உதாரணம்: [EMAIL PROTECTED]"

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:4001
msgid "Hostname of the SQL database server:"
msgstr "எஸ்க்யூஎல் தரவுத் தள சேவையகத்தின் புரவலன் பெயர்:"

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:4001
msgid ""
"Please mention the server where a database to hold dbmail's tables will be "
"created. You should grant full read/write permissions on this database to "
"the dbmail user."
msgstr "டிபிமெய்ல் இன் அட்டவணைகளை சேமிக்கும் தரவுத் தளம் உள்ள சேவையகத்தை குறிப்பிடவும். டிபிமெய்ல் பயனருக்கு இந்த தரவுத் தளத்தில் படிக்க எழுத முழு உரிமை அளிக்க வேண்டும்."

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:5001
msgid "The name of the database:"
msgstr "தரவுத் தளத்தின் பெயர்: "

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:5001
msgid "Please mention the name of the database that holds the dbmail tables."
msgstr "டிபிமெய்ல் இன் அட்டவணைகளை சேமிக்கும் தரவுத் தளத்தை குறிப்பிடவும்"

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:5001
msgid "If you're using sqlite, this should be the path to the database file."
msgstr "நீங்கள் எஸ்க்யூ லைட் ஐ பயன் படுத்தினால் இது தரவுத் தள கோப்புக்கான தடமாக இருக்க வேண்டும்."

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:6001
msgid "Database user:"
msgstr "தரவுத் தள பயனர்:"

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:6001
msgid ""
"Please mention the username dbmail will use to connect to the database "
"server."
msgstr "தரவுத் தளத்துக்கு இணைக்க டிபிமெய்ல் பயன்படுத்த வேண்டிய பயனர் பெயர் ஐ குறிப்பிடவும்."

#. Type: password
#. Description
#: ../dbmail.templates:7001
msgid "Password for the database connection:"
msgstr "தரவுத் தள இணப்புக்கு கடவுச் சொல்:"

#. Type: password
#. Description
#: ../dbmail.templates:7001
msgid ""
"Please mention the password dbmail will use to connect to the database "
"server."
msgstr "தரவுத் தளத்துக்கு இணைக்க டிபிமெய்ல் பயன்படுத்த வேண்டிய கடவுச் சொல் ஐ குறிப்பிடவும்."

#. Type: boolean
#. Description
#: ../dbmail.templates:8001
msgid "Start the IMAP server after reboot?"
msgstr "மீள் துவக்கத்துக்குப் பின் ஐஎம்ஏபி சேவையகத்தை துவக்கவா?"

#. Type: boolean
#. Description
#. Type: boolean
#. Description
#: ../dbmail.templates:8001 ../dbmail.templates:10001
msgid ""
"Dbmail supports both IMAP and POP3 services. You can choose to run either "
"one or both services."
msgstr "டிபிமெய்ல்  ஐஎம்ஏபி மற்றும் பிஓபி3 சேவைகள் இரண்டையும் ஆதரிக்கிறது. நீங்கள் இரண்டையுமேயோ அல்லது ஏதேனும் ஒன்றையோ இயக்க தேர்ந்தெடுக்கலாம்."

#. Type: boolean
#. Description
#: ../dbmail.templates:9001
msgid "Start the LMTP server after reboot?"
msgstr "மீள் துவக்கத்துக்குப் பின் எல்எம்டிபி சேவையகத்தை துவக்கவா? "

#. Type: boolean
#. Description
#: ../dbmail.templates:9001
msgid ""
"Please choose whether the LMTP server should be started after rebooting. "
"This is only needed when you like to feed the email to Dbmail by LMTP."
msgstr "மீள் துவக்கத்துக்குப் பின் எல்எம்டிபி சேவையகத்தை துவக்கப் பட வேண்டுமா என தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எல்எம்டிபி யால் டிபிமெய்ல் க்கு மின்னஞ்சல்கள் அனுப்பப் போகிறீர்கள் என்றால் மட்டும் இது தேவை."

#. Type: boolean
#. Description
#: ../dbmail.templates:10001
msgid "Start the POP3 server after reboot?"
msgstr "மீள் துவக்கத்துக்குப் பின் பிஓபி3 சேவையகத்தை துவக்கவா? "

#. Type: boolean
#. Description
#: ../dbmail.templates:11001
msgid "Start the timsieve server after reboot?"
msgstr "மீள் துவக்கத்துக்குப் பின் டிம்சீவ் (timsieve) சேவையகத்தை துவக்கவா? "

#. Type: boolean
#. Description
#: ../dbmail.templates:11001
msgid ""
"Please choose whether the timsieve server should be started after rebooting. "
"This is only needed if you want to allow users to manage their sieve scripts "
"using a compatible client such as kmail, horde/ingo or squirrelmail/"
"avelsieve."
msgstr ""
"மீள் துவக்கத்துக்குப் பின் டிம்சீவ் (timsieve) சேவையகத்தை துவக்க வேண்டுமா என தேர்வு செய்யவும். பயனர்கள் கேமெய்ல் horde/ingo அல்லது squirrelmail/avelsieve ப்பொன்ற பொருந்தும் கிளையன்களைக் கொண்டு தம் சீவ் சிறுநிரல்களை மேலாள "
"அனுமதிக்க விரும்பினால் மட்டும் இது தேவை."

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:12001
msgid "Port used by the LDAP server:"
msgstr "எல்ஏடிபி சேவையகம் பயன்படுத்த வேண்டிய துறை: "

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:12001
msgid ""
"Please enter the port which your LDAP server is listening on. The default "
"port is 389."
msgstr "உங்கள் எல்ஏடிபி சேவையகம் செவிசாய்க்கும் துறையை உள்ளிடுக. முன்னிருப்பு 389"

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:13001
msgid "Hostname of the LDAP server:"
msgstr ""

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:13001
msgid "Please enter the name of the host your LDAP server is running at."
msgstr "எல்ஏடிபி சேவையகத்தின் புரவலனின் பெயர்."

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:14001
msgid "LDAP base DN:"
msgstr "டிஎன் இல் எல்ஏடிபி ஆதாரம்:"

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:14001
msgid "Please enter the DN where Dbmail should start searching for user accounts."
msgstr "டிபிமெய்ல் பயனர் கணக்குகளுக்கு தேட வேண்டிய டிஎன் ஐ உள்ளிடவும்."

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:15001
msgid "Field which contains the user login name of the user:"
msgstr "பயனரின் உள்நுழை பெயர் உள்ள புலம்:"

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:15001
msgid ""
"Please enter the LDAP attribute that will contain the username. The standard "
"account uses uid."
msgstr "பயனர் பெயர் உள்ள எல்ஏடிபி சேவையக மதிப்புரு. சாதாரணமாக கணக்கு யூஐடி (uid) ஐ பயன்படுத்தும்."

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:16001
msgid "Field which contains the group id number of the user:"
msgstr "பயனரின் குழு ஐடி எண் உள்ள புலம்:"

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:16001
msgid ""
"Please enter the LDAP attribute that will contain the group id number. The "
"standard account uses gidNumber."
msgstr "பயனரின் குழு ஐடி எண் உள்ள gid மதிப்புரு. சாதாரணமாக கணக்கு ஜிஐடி (gid) ஐ பயன்படுத்தும்."

#. Type: boolean
#. Description
#: ../dbmail.templates:17001
msgid "Use an anonymous connection to the LDAP server?"
msgstr "அடையாளம் தெரியாத இணைப்பை எல்ஏடிபி சேவையகத்துக்கு பயன் படுத்தவா?"

#. Type: boolean
#. Description
#: ../dbmail.templates:17001
msgid ""
"Please choose this option if the LDAP server does not require authentication "
"to search the LDAP tree."
msgstr "எல்ஏடிபி சேவையகத்துக்கு எல்ஏடிபி கிளைகளை ஆராய உண்மைப்படுத்தல் தேவை இல்லை என்றால் இந்த தேர்வை பயன் படுத்துக."

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:18001
msgid "DN used to bind to the LDAP server:"
msgstr "எல்ஏடிபி சேவையகத்துக்கு பிணைய பயன்படும் டிஎன்:"

#. Type: string
#. Description
#: ../dbmail.templates:18001
msgid "Please enter the DN which should be used to connect to the LDAP server."
msgstr "எல்ஏடிபி சேவையகதுடன் இணைக்க பயன் படுத்த வேண்டிய டிஎன் ஐ உள்ளிடுக:"

#. Type: password
#. Description
#: ../dbmail.templates:19001
msgid "Password to bind to the LDAP server:"
msgstr "எல்ஏடிபி சேவையகத்துடன் பிணைய கடவுச் சொல்:"

#. Type: password
#. Description
#: ../dbmail.templates:19001
msgid "Please enter the password which should be used to connect to the LDAP server."
msgstr "எல்ஏடிபி சேவையகத்துடன் பிணைய பயன் படுத்த வேண்டிய கடவுச் சொல்லை உள்ளிடுக."

Reply via email to