From: drtv-guest
To:  [EMAIL PROTECTED]
Subject: [INTL:ta] debconf PO translations for the package glibc
Package:glibc
Version: N/A
Severity: wishlist
Tags: l10n patch
Please find attached the Tamil translation of the glibc package.

--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!



--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
# translation of glibc.po to TAMIL
# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the PACKAGE package.
#
# Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>, 2007.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: glibc\n"
"Report-Msgid-Bugs-To: [EMAIL PROTECTED]"
"POT-Creation-Date: 2007-04-09 00:10+0200\n"
"PO-Revision-Date: 2007-04-24 19:42+0530\n"
"Last-Translator: Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>\n"
"Language-Team: TAMIL <[EMAIL PROTECTED]>\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Generator: KBabel 1.11.4\n"

#. Type: multiselect
#. Choices
#: ../debhelper.in/locales.templates:1001
msgid "All locales"
msgstr "எல்லா உள்ளார்ந்த இடங்களும்"

#. Type: multiselect
#. Description
#: ../debhelper.in/locales.templates:1002
msgid "Locales to be generated:"
msgstr "உருவாக்க வேண்டிய உள்ளார்ந்த இடங்கள்"

#. Type: multiselect
#. Description
#: ../debhelper.in/locales.templates:1002
msgid ""
"Locales are a framework to switch between multiple languages and allow users "
"to use their language, country, characters, collation order, etc."
msgstr "உள்ளார்ந்த இடங்கள் என்பது பல மொழிகளுக்கிடையே மாறவும் பயனர்களை அவரவர் மொழி, நாடு, குறிகள், முறைமைகள் ஆகியவற்றை பயன்படுத்தவும் பயனாகும் சட்ட அமைப்பு"

#. Type: multiselect
#. Description
#: ../debhelper.in/locales.templates:1002
msgid ""
"Please choose which locales to generate. UTF-8 locales should be chosen by "
"default, particularly for new installations. Other character sets may be "
"useful for backwards compatibility with older systems and software."
msgstr "எந்த உள்ளார்ந்த இடத்தை உருவாக்க வேண்டும் என தேர்வு செய்க. முன்னிருப்பாக UTF-8 உள்ளார்ந்த இடங்கள் தேர்வு செய்யபட வேண்டும். குறிப்பாக புதிய நிறுவல்களுக்கு. மற்ற குறியாக்க தொகுப்புகள் பழைய கணினிகள் மற்றும் மென்பொருட்களுடன் பின் நோக்கு இசைவுக்கு பயன்படும்."

#. Type: select
#. Choices
#: ../debhelper.in/locales.templates:2001
msgid "None"
msgstr "ஒன்றுமில்லை"

#. Type: select
#. Description
#: ../debhelper.in/locales.templates:2002
msgid "Default locale for the system environment:"
msgstr "கணினி சூழலுக்கு முன்னிருப்பு உள்ளார்ந்த இடம்"

#. Type: select
#. Description
#: ../debhelper.in/locales.templates:2002
msgid ""
"Many packages in Debian use locales to display text in the correct language "
"for the user. You can choose a default locale for the system from the "
"generated locales."
msgstr "பயனருக்கு சரியான மொழியில் உரையை காட்ட டெபியனின் பல பொதிகள் உள்ளார்ந்த இடத்தை பயன்படுத்துகின்றன. உருவாக்கப்பட்டவற்றிலிருந்து கணினிக்கு முன்னிருப்பு உள்ளார்ந்த இடத்தை தேர்வு செய்யவும்."

#. Type: select
#. Description
#: ../debhelper.in/locales.templates:2002
msgid ""
"This will select the default language for the entire system. If this system "
"is a multi-user system where not all users are able to speak the default "
"language, they will experience difficulties."
msgstr "இது முழு கணினிக்கு முன்னிருப்பு மொழியை தேர்வு செய்யும். இது பலர் பயன் படுத்தும் கணினியானால் எல்லா பயனர்களும் முன்னிருப்பு மொழியை அறிந்திராவிடில் அவர்கள் துன்புறுவர்."

Reply via email to