From: drtv-guest
To:  [EMAIL PROTECTED]
Subject: [INTL:ta] debconf PO translations for the package davfs2
Package: davfs2
Version: N/A
Severity: wishlist
Tags: l10n patch
Please find attached the Tamil translation of the davfs2.ta.po package.

--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!



--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
# translation of davfs.po to TAMIL
# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the PACKAGE package.
#
# Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>, 2007.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: davfs\n"
"Report-Msgid-Bugs-To: [EMAIL PROTECTED]"
"POT-Creation-Date: 2007-06-05 07:42+0200\n"
"PO-Revision-Date: 2007-06-09 12:34+0530\n"
"Last-Translator: Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>\n"
"Language-Team: TAMIL <[EMAIL PROTECTED]>\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Generator: KBabel 1.11.4\n"

#. Type: boolean
#. Description
#: ../templates:2001
msgid "Should unprivileged users be allowed to mount WebDAV resources?"
msgstr "WebDAV மூலங்களை உரிமையில்லா பயனர்கள் ஏற்ற அனுமதிக்க வேண்டுமா?"

#. Type: boolean
#. Description
#: ../templates:2001
msgid ""
"The file /sbin/mount.davfs must have the SUID bit set if you want to allow "
"unprivileged (non-root) users to mount WebDAV resources."
msgstr "WebDAV மூலங்களை உரிமையில்லா பயனர்கள் (ரூட் இல்லாத) ஏற்ற அனுமதிக்க வேண்டுமாயின் /sbin/mount.davfs கோப்பில் SUID பிட்டை அமைத்திருக்க வேண்டும்."

#. Type: boolean
#. Description
#: ../templates:2001
msgid ""
"Choosing this option is discouraged for security reasons. If you choose it, "
"additional input will be required."
msgstr "பாதுகாப்பு கருதி இந்த தேர்வை ஏற்காதிருப்பது பரிந்துரைக்கப் படுகிறது. மீறி தேர்ந்தெடுத்தால் கூடுதல் உள்ளீடு தேவைப்படும்."

#. Type: boolean
#. Description
#: ../templates:2001
msgid ""
"If you do not choose this option, only root will be allowed to mount WebDAV "
"resources. This can later be changed by running 'dpkg-reconfigure davfs2'."
msgstr "இந்த தேர்வை நிராகரித்தால் ரூட் மட்டுமே WebDAV மூலங்களை ஏற்ற அனுமதிக்கப் படுவார். இதை தேவையானால்  'dpkg-reconfigure davfs2' கட்டளையை இயக்கி பின்னால் மாற்றிக் கொள்ளலாம்."

#. Type: string
#. Description
#: ../templates:3001
msgid "User running the mount.davfs daemon:"
msgstr "mount.davfs கிங்கரனை இயக்கும் பயனர்"

#. Type: string
#. Description
#: ../templates:3001
msgid ""
"Once the davfs resource has been mounted, the daemon will drop the root "
"privileges and will run with an unprivileged user ID."
msgstr "davfs மூலங்கள் ஏற்றப்பட்டதும் இந்த கிங்கரன் ரூட் உரிமையை விட்டு விட்டு உரிமையில்லாப் பயனர் அடையாளத்துடன் இயங்கும்."

#. Type: string
#. Description
#: ../templates:3001
msgid "Please choose which login name should be used by the daemon."
msgstr "கிங்கரன் பயன் படுத்த வேண்டிய உள்நுழை பெயரை தேர்ந்தெடுக்கவும்."

#. Type: string
#. Description
#: ../templates:4001
msgid "Group for users who will be allowed to mount WebDAV resources:"
msgstr "WebDAV மூலங்களை ஏற்ற அனுமதிக்கப் பட்ட பயனர்களுக்கான குழு:"

#. Type: string
#. Description
#: ../templates:4001
msgid ""
"Mounting WebDAV resources creates a file in /var/run/mount.davfs. This "
"directory will be owned by the group specified here."
msgstr "WebDAV மூலங்களை ஏற்றுவது /var/run/mount.davfs அடைவில் ஒரு கோப்பை உருவாக்கும். இங்கு குறிக்கப்பட்ட குழு இந்த அடைவுக்கு உரிமை பெற்று இருக்கும்."

#. Type: boolean
#. Description
#: ../templates:5001
msgid "Do you want to create a new user?"
msgstr "நீங்கள் புதிய பயனரை உருவாக்க விரும்புகிறீர்களா?"

#. Type: boolean
#. Description
#: ../templates:5001
msgid ""
"The \"${user_name}\" user does not exist on the system and will be created "
"if you choose this option."
msgstr "பெயர் \"${user_name}\"  கணினியில் இல்லை; நீங்கள் தேர்வு செய்தால் அது உருவாக்கப் படும். "

#. Type: boolean
#. Description
#: ../templates:6001
msgid "Do you want to create a new group?"
msgstr "நீங்கள் புதிய குழுவை உருவாக்க விரும்புகிறீர்களா?"

#. Type: boolean
#. Description
#: ../templates:6001
msgid ""
"The \"${group_name}\" group does not exist on the system and will be created "
"if you choose this option."
msgstr "பெயர் \"${group_name}\"  கணினியில் இல்லை; நீங்கள் தேர்வு செய்தால் அது உருவாக்கப் படும். "

#. Type: note
#. Description
#: ../templates:7001
msgid "Unprivileged users allowed to mount WebDAV resources"
msgstr "WebDAV மூலங்களை ஏற்ற அனுமதிக்கப் பட்ட ரூட் அல்லா பயனர்கள்"

#. Type: note
#. Description
#: ../templates:7001
msgid ""
"The \"${group_name}\" group and the \"${user_name}\" user will be used by "
"davfs2. All users who should be granted the right to mount WebDAV resources "
"should be added to the group \"${group_name}\" using the following command:"
msgstr "குழு \"${group_name}\ மற்றும் பயனர் \"${user_name}\" davfs2 ஆல் பயன்படுத்தப் படும். பின்வரும் கட்டளையை பயன்படுத்தி WebDAV மூலங்களை ஏற்ற அனுமதிக்கப் பட்ட ரூட் அல்லா பயனர்கள் அனைவரும் \"${group_name}\" குழுவில் சேர்க்கப்பட வேண்டும்."

#. Type: note
#. Description
#: ../templates:7001
msgid "The following should also be added to /etc/fstab:"
msgstr "பின் வருவதை /etc/fstab இல் சேர்க்க வேண்டும்:"

#. Type: note
#. Description
#: ../templates:7001
msgid ""
"Additional options are available. Please read the mount.davfs man page for "
"more information."
msgstr "கூடுதல் தேர்வுகள் இருப்பில் உள்ளன. மேல் விவரங்களுக்கு mount.davfs கையேட்டை பார்க்கவும்."

Reply via email to