From: drtv-guest
To:  sub...@bugs.debian.org
Subject: [INTL:ta] debconf PO translations for the package  debconf
Package: debconf
 Version: N/A
Severity: wishlist
 Tags: l10n patch
Please find attached the Tamil translation of the package debconf
# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the PACKAGE package.
#
# Dr,T,Vasudevan <agnih...@gmail.com>, 2010.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: templates\n"
"Report-Msgid-Bugs-To: debc...@packages.debian.org\n"
"POT-Creation-Date: 2009-08-24 19:24+0200\n"
"PO-Revision-Date: 2010-04-18 19:43+0530\n"
"Last-Translator: Dr,T,Vasudevan <agnih...@gmail.com>\n"
"Language-Team: Tamil <ubuntu-l10n-...@lists.ubuntu.com>>\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=CHARSET\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Generator: Lokalize 0.3\n"
"Plural-Forms: nplurals=2; plural=n != 1;\n"

#. Type: select
#. Choices
#: ../templates:1001
msgid "Dialog"
msgstr "உரையாடல்"

#. Type: select
#. Choices
#: ../templates:1001
msgid "Readline"
msgstr "ரீட்லைன்"

#. Type: select
#. Choices
#: ../templates:1001
msgid "Editor"
msgstr "திருத்தர்"

#. Type: select
#. Choices
#: ../templates:1001
msgid "Noninteractive"
msgstr "ஊடாடல் இல்லாத"

#. Type: select
#. Description
#: ../templates:1002
msgid "Interface to use:"
msgstr "பயனர் பயன்படுத்த இடைமுகம்"

#. Type: select
#. Description
#: ../templates:1002
msgid ""
"Packages that use debconf for configuration share a common look and feel. "
"You can select the type of user interface they use."
msgstr "வடிவமைப்புக்கு டெப்கான்ஃப் ஐ பயன்படுத்தும் பொதிகள் ஒரு பொது தோற்றமும் உணர்வும்"
" உள்ளவை. அவை பயன்படுத்தும் பயனர் இடைமுகத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்."

#. Type: select
#. Description
#: ../templates:1002
msgid ""
"The dialog frontend is a full-screen, character based interface, while the "
"readline frontend uses a more traditional plain text interface, and both the "
"gnome and kde frontends are modern X interfaces, fitting the respective "
"desktops (but may be used in any X environment). The editor frontend lets "
"you configure things using your favorite text editor. The noninteractive "
"frontend never asks you any questions."
msgstr "உரையாடல் முன் முனை முழுத்திரை, எழுத்துரு கொண்ட இடைமுகமாகும்."
"பயனர் பயன்படுத்தும் ரீட் லைன் மேலும் பாரம்பரிய வெற்று உரை இடைமுகமாகும்."
"க்னோம், கேடிஈ முன்முனைகள் இரண்டும் நவீன எக்ஸ் இடைமுகங்களாகும். "
"அவை அவற்றின் மேல்மேசை சூழலில் பொருந்தினாலும் எந்த எக்ஸ் சூழலிலும் இயங்கக்கூடும்."
" உங்கள் அபிமான உரை திருத்தியை பயன்படுத்தி நீங்கள் வடிவமைப்பை செய்யலாம்."
"ஊடாடல் இல்லா முன்முனை உங்களை கேள்வியே கேட்காது!"

#. Type: select
#. Choices
#: ../templates:2001
msgid "critical"
msgstr "மிக முக்கியமான"

#. Type: select
#. Choices
#: ../templates:2001
msgid "high"
msgstr "உயர்"

#. Type: select
#. Choices
#: ../templates:2001
msgid "medium"
msgstr "நடுத்தரம்"

#. Type: select
#. Choices
#: ../templates:2001
msgid "low"
msgstr "குறைவு"

#. Type: select
#. Description
#: ../templates:2002
msgid "Ignore questions with a priority less than:"
msgstr "இதைவிட முன்னுரிமை குறைந்த கேள்விகளைத் தவிர்."

#. Type: select
#. Description
#: ../templates:2002
msgid ""
"Debconf prioritizes the questions it asks you. Pick the lowest priority of "
"question you want to see:\n"
"  - 'critical' only prompts you if the system might break.\n"
"    Pick it if you are a newbie, or in a hurry.\n"
"  - 'high' is for rather important questions\n"
"  - 'medium' is for normal questions\n"
"  - 'low' is for control freaks who want to see everything"
msgstr ""
"டெப்கான்ஃப்  அது உங்களை கேட்கும் கேள்விகளை முன்னுரிமை படுத்துகிறது. "
" நீங்கள் பார்க்க விரும்பும் கேள்விகளின் மிகக்குறைந்த முன்னுரிமையை தேர்ந்தெடுங்கள்:\n"
"  - 'மிக முக்கியமான' என்பது அது இல்லாமல் கணினி இயங்கா கேள்விகள்.\n"
"    நீங்கள் மிகப்புதியவராக இருந்தாலோ அல்லது மிக அவசரத்தில் இருந்தாலோ இதை தேர்ந்தெடுக்கவும்.\n"
"  - 'உயர்' மிக முக்கியமான கேள்விகளுக்கு\n"
"  - 'நடுத்தரம்' வழக்கமான கேள்விகளுக்கு\n"
"  - 'குறைவு' எல்லாவற்றையும் பார்க்க விரும்பும் நபருக்கு."

#. Type: select
#. Description
#: ../templates:2002
msgid ""
"Note that no matter what level you pick here, you will be able to see every "
"question if you reconfigure a package with dpkg-reconfigure."
msgstr "ஒரு விஷயம் இங்கு நினைவு கொள்ளலாம். நீங்கள் எந்த மட்டத்தை இப்போது"
" தேர்ந்தெடுத்தாலும் ஒரு பொதியை மறு வடிவமைப்பு செய்ய dpkg-reconfigure "
" கட்டளை கொடுத்தல் எல்லா கேள்விகளையும் காணலாம். "

#. Type: text
#. Description
#: ../templates:3001
msgid "Installing packages"
msgstr "நிறுவும் தொகுப்புகள்"

#. Type: text
#. Description
#: ../templates:4001
msgid "Please wait..."
msgstr "தயவு செய்து பொறுத்திருக்கவும் ..."

#. Type: text
#. Description
#. This string is the 'title' of dialog boxes that prompt users
#. when they need to insert a new medium (most often a CD or DVD)
#. to install a package or a collection of packages
#: ../templates:6001
msgid "Media change"
msgstr "ஊடக மாற்றம்"

Reply via email to