2008/9/22 Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>

> முன்னெப்போதும் இருந்தது போலவே குநோமின் புதிய வெளியீடு தமிழ் மொழியை
> இயல்பிருப்பாக கொண்டிருக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம். சாதித்துக்
> காட்டிய வாசுதேவன் உள்ளிட்ட குநோம் தமிழாக்கக் குழுவிற்கு வாழ்த்துக்கள்.
>

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

>
> Request people of CDAC to join the community efforts than having a separate
> track. The documentation work is yet to be taken up and also reviewers are
> in need.
>
> We are planning to conduct a day of session for KDE translation by first
> week of October. The idea is to bring in new translators, improve the
> quality of translation, documentation etc.,
>
> more details soon..
>

ஒரு சிறு வேண்டுகோள், குநோமில் பயன்படுத்தப்பட்ட தமிழ் வார்த்தைகளின் பட்டியல்
கிடைக்குமா? எதற்காக என்றால், அதனை தமிழ் சொல் திருத்தியில் இணைக்க வேண்டும்.
மேலும் அதனை குனு ஏஸ்பெல்(GNU Aspell) திட்டத்தினுள் இணைக்க வேண்டும்.

<name> balachandar muruganantham</name>
<தமிழ்>http://www.balachandar.net/pakkangal - எனது தமிழ் பக்கங்கள்</தமிழ்>
<en>http://beyondwork.wordpress.com/</en>
<blog>http://ulagam.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை</blog>
<tamilspellchecker>http://code.google.com/p/tamilspellchecker/
</tamilspellchecker>
_______________________________________________
To unsubscribe, email [EMAIL PROTECTED] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to