வணக்கம்,

கணிமொழி (http://kanimozhi.org.in) - கட்டற்ற மென்பொருள் சார்ந்த
விடயங்களை/ நடப்புகளை தமிழில் கொண்டு வர வேண்டி துவக்கப்பட்ட திட்டம்.
கட்டற்ற யாவருக்குமான கொள்கைகளால் உந்தப்பட்ட இந்த திட்டம் ஆறு
மாதங்களைக் கடந்து தவழ்ந்து கொண்டிருக்கிறது.

தமிழில் எளிமையாக எழுதத் தெரிந்த எவரும் தங்களுக்கென ஒரு பயனர் கணக்கை
துவக்கி தங்களுக்குத் தெரிந்த கட்டற்ற மென்பொருள் சார்ந்த விடயத்தைப்
பற்றி எழுதத் துவங்கலாம்.

இது வரை பங்களித்து வந்த கணிமொழியின் கட்டுரையாசிரியர்கள்
அனைவருக்கும்(1) நன்றி, பாராட்டுக்கள். உங்களையும் கணிமொழிக்குப்
பங்களிக்க அழைக்கிறோம்.

(1)

1) அகிலன் - எம்ஐடி மாணவர்
2) அன்னபூரணி - இல்லத்தரசி
3) அப்துல் ஹலீம் - தென்கிழக்கிலங்கை பல்கலைக்கழகம்
4) அருண் - உபுண்டு தமிழ் குழும பொறுப்பாளர்
5) பாரதி சுப்ரமணியம் - மிடாஸ் கம்யூனிகேஷன்ஸ்
6) ஸ்ரீ ருத்ரன் - பங்களூரு
7) ஸ்ரீநிவாஸன் - லூகாஸ் டிவிஎஸ்
8) இரமண்ராஜ் - வழக்குரைஞர்
9) ஸ்ரீ ராமதாஸ் - :-)
10) சௌமியா - முன்னாள் என் ஆர் சி பா ஸ் ஊழியர்
11) தணிகைராஜன் - தற்போதைய பொறுப்பாளர்

--
ஆமாச்சு
_______________________________________________
To unsubscribe, email [EMAIL PROTECTED] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to