வணக்கம்,

தமிழ் சொல் திருத்தியின் அடுத்த கட்ட முயற்சியாக மேலும் ஐம்பது ஆயிரம்
வார்த்தைகளை இணைத்து புதிய பதிப்பை வெளியிட்டுள்ளோம். இதனை மொசில்லா
தளத்தில்<https://addons.mozilla.org/en-US/firefox/addon/8902>(
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8902) இருந்து கீழ்
இறக்கலாம்.  இந்த புதிய சொற்களை தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து
எடுத்துள்ளோம். ரவிசங்கர் மற்றும் இதர விக்கி வல்லுனர்கள் தந்த ஆதரவினால் இதனை
வெளியிட முடிந்துள்ளது.

- balachandar muruganantham
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை - http://ulagam.net
எனது தமிழ் பக்கங்கள் - http://www.balachandar.net/pakkangal
Beyond Work - http://beyondwork.wordpress.com/
"இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். " - குறள்
எண் : 1068
_______________________________________________
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to