// Those people who sends mails in Tamil,
have to confirm their acceptance in this thread.

Others, please wait for their confirmation.//

இவ்விஷயத்தில் எவ்வித உத்தரவாதமும் அளிக்க இயலாது. 

பாருங்க நீங்க ஆங்கிலத்தில் மடல் எழுதினீங்க.

ஆனா அது தமிழ் தொடர்பா இருக்கு. 

அதுக்கு தமிழிலும் பதில் எழுதலாம் வசதிப்பட்டவங்க ஆங்கிலத்திலும் எழுதலாம்.

அதை மாதிரி நிறைய சந்தர்ப்பங்களை இந்த மடலாடற் குழு ஏற்கனவே
சந்தித்திருக்கிறது. 

ஆர்கைவை கொஞ்சம் துழாவணும்னு கேட்டுக்கறேன். 

தமிழ்ன்னு சப்ஜெக்ட்ல கொடுக்கணுங்னு கேக்கறதை புரிஞ்சுக்க முடியுது. ஆனா
சந்தர்ப்பங்களில் அப்படி முடியறதில்லை. அதான் சூழ்நிலை. 

எவ்வளவு மன்னிப்பு வேணும்னாலும் கேட்டுக்கறோம். வேற வழியில்லை. 

கூடுமானவரை முயற்சி செய்யறோம், முடியலைன்னா சகிச்சுக்கோங்க.

இப்ப கூட வீட்டுல ஒரு துக்க காரியம். வேலை தொடர்பான மடல்களை வாசிக்க
டவுனுக்கு வந்தேன. வந்த சூழலில் இப்படி.

மொழிபெயர்ப்பு கொடுக்கலாம்.. ஆனா நேரம் ஆச்சு கிளம்பணும்...

--

ஆமாச்சு


_______________________________________________
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to