On 08.06.2012 09:37, Anuraj Sivarajah wrote:
> வணக்கம்!
>
> நான் லினக்ஸ் குழுமத்திற்கு புதியவன். இலங்கை - யாழ்ப்பாணத்தை 
> சேர்ந்தவன்.

யாழ்ப்பாணம் வாழ்க்கையெல்லாம் சுகந்தானே! அரச விதைப் போட 
கிளம்பிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன் ;-)

>
> இவ்வளவு காலமும் விண்டோஸ் இயங்குதளத்தினையே பாவித்து பழக்கப்பட்டவன்.
>
> உபுண்டுவிற்கு மாறலாம் என திட்டமிட்டுள்ளேன். அந்தத் துறையில்
> அனுபவமுள்ளவர்களின் ஆலோசனை தேவை.


நீங்கள் மயூரன், ஹலீம், சேதுவை கேட்டறியுங்கள். யாழ்ப்பாணத்தில் வாழும் 
ஒத்த கருத்துடைய பிறருடன் உங்களை இணைப்பர்.

உங்கள் நகரத்தில் நடந்த நிகழ்வு: http://mmauran.net/blog/?paged=2

உபுண்டுவிற்கென தமிழ்க் குழுமம் உளது: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam & 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

உங்களூரில் சகஜமாய் தாய் மொழியில் பேசி பழகி கதைப்பது போன்ற வழக்கம் இங்கு 
குறைவு. தெரியலைகாலும் ஆங்கிலத்தில் கதைப்பது கௌரவம். ;-)

இம்மடலாடல் குழுவின் தமிழ் பிரிவு: 
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil


--

ஆமாச்சு
_______________________________________________
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to