வணக்கம்,

கொஞ்சம் காலம் கூகுள் ஹேங்க் அவுட் மூலம் வகுப்புகள் கலந்தாலோசிக்க உத்தேசம்.

இணைந்து பேச விருப்பமுள்ளோர் கையுயர்த்தவும். ஒரு ஐந்து பேர் ரெண்டு மூணு 
நாளுக்குள் 
முயற்சி செய்து பார்க்கலாம்.

மேற்கொண்டு நிதி பெருகிய பிற்பாடு பிக் ப்ளூ பட்டன் மாதிரி மென்மங்கள் கொண்டு 
அமைத்துக் 
கொள்ளலாம்.

--

ஆமாச்சு

_______________________________________________
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to