Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-16 திரி K. Sethu
மயூரன்

இரு நாட்கள் முன் நான் எழுதியதற்கு தொடர்ச்சியாக இங்கு தபுண்டுவின் files/fonts 
அடைவிலிருந்து எழுத்துருக்களை (பாமினி, SooriaynDotCom) சேர்த்துக் 
கொள்ளுவதறகான install.sh இலுள்ள வரிகள் பற்றி:

தபுண்டுவில் பினவரும் வரிகளை அவதானிக்கவும்
 >>
#--- installing fonts ---

gksudo cp files/fonts/* /usr/share/fonts/truetype/ttf-tamil-fonts/
mkdir ~/.fonts
cp files/fonts/* ~/.fonts
fc-cache
<<<

முதல் வரி "gksudo cp files/fonts/* ." + நாலாம் வரி "fc-cache" இரண்டும் 
நிறைவேற்றப்படின்  கட்டகம் பரவலாக (system wide) எந்தவொரு பயனர் கணக்கு அமர்விலும் 
அவ்வெழுத்துருக்கள் பயன்படுத்துவதற்கு  கிடைக்கும் நிலை  ஏற்படும். 

அவ்வாறு இவ்விரண்டு வரிகளும் சரியாக நிறைவேற்றப்படின் மேலதிகமாக "cp files/fonts/* 
~/.fonts" + "fc-cache" மூலம் தனிப்பயனர் கணக்கிற்காக மட்டும்  (per-user or 
user's own) கிடைக்கும் நிலை ஏற்படுத்த அவசியமில்லை.

ஆனால் ஏற்கனவே /usr/share/fonts/truetype/ttf-tamil-fonts/  அடைவு 
ஏற்படுத்தப்பட்டிருக்காவிடில் "gksudo cp files/fonts/*  ' கட்டளை நிறைவேறாது!

அதைக்காண: ஒரு நிகழ்வட்டு அமர்வில் repo மூலம் ttf-tamil-fonts பொதியை 
நிறுவியிருக்காத சூழலில் வேறெந்த முறையிலும் 
/usr/share/fonts/truetype/ttf-tamil-fonts/ அடைவு ஏற்படுத்தப்படாத நிலையில் 
தபுண்டுவை நிறுவினால் பார்க்கலாம் - தபுண்டு  install.sh அந்த 
/ttf-tamil-fonts-fonts/ அடைவை ஏற்படுத்தி அதனுள் உபுண்டுவின் ttf-tamil-fonts  
பொதியினால் கொடுக்கப்படும் TSCu, TAMu எழுத்துருக்களின் ttf கோப்புக்களை மட்டுமே 
சேர்க்கும். தபுண்டு கொணரும் எழுத்துருக்களுக்கான ttf கோப்புக்கள் அங்கு இருக்காது.

எனவே /usr/share/fonts/truetype/ttf-tamil-fonts/ அடைவினுள் தபுண்டு கொணரும் 
எழுத்துருக்கான ttf கோப்புக்கள் சேர்ப்பதன் மூலம் அவற்றை  கட்டகம் பரவலாக 
அளிப்பதற்கு 
பின்வரும் திருத்தங்கள் செய்யலாம்:

மேலே காட்டப்பட்ட "#--- installing fonts ---"  தலைப்பையும் 
அதன் கீழான 4 வரிகளையும் தற்போதுள்ள இடத்திலிருந்து அகற்றிவிட்டு அவற்றில் 
தலைப்பின் 
கீழுள்ள முதலாம் மற்றும் நானகாம் வரிகளை மட்டும், "#--- installing packages 
-" என்பதின் கீழுள்ள zenity கட்டளைகளின் முடிவை அடுத்து 
சேர்க்கவும்.

அதாவது:

 >>
#--- installing packages -

zenity --progress --pulsate --auto-close --title "தபுண்டு 7.10.1 - 
EXTRACT - DOUBLE CLICK - RUN" --text "\n அவசியமான பொதிகள் நிறுவப்படுகின்றன. 
இதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும். காத்திருப்பீங்கதானே?" & sudo dpkg -i 
files/debs/*.deb
killall zenity
<<

என்பதை அடுத்து

#--- installing fonts ---

gksudo cp files/fonts/* /usr/share/fonts/true type/ttf-tamil-fonts/
fc-cache 

ஆகிய வரிகள் இருப்பின் /usr/share/fonts/truetype/ttf-tamil-fonts/ அடைவினுள் 
தபுண்டு கொணரும் எழுத்துருக்களுக்கான ttf கோப்புக்கள் சென்றடைவது திண்ணம்.

ஆனால் இன்னொரு யோசனையும் என் மனதில் எழுந்துள்ளது. வேறு பெயருடன் இன்னொரு அடைவை 
/usr/share/fonts/true type/ கீழ் ஏற்படுத்தி (உதாரணம்: "ttf-ta-tabuntu-fonts" 
) அதனுள் தபுண்டு கொணரும் எழுத்துருக்களுக்கான ttf கோப்புக்களை இடும் வண்ணம் 
பினவரும் 
வரிகளை உள்ளடக்கலாம்:

#--- installing fonts ---

gksudo mkdir /usr/share/fonts/true type//
gksudo cp files/fonts/* /usr/share/fonts/true type/ttf-tamil-fonts/
fc-cache

அதில் // என நான் சுட்டியுள்ளதற்கு தாங்களே ஒரு பொருத்தமான பெயரிடுங்கள்.

தபுண்டுவினால் சேர்க்கப்பட்ட எழுத்துருக்கள் எவைகள் எனபதை வேற்றாக காட்ட இந் 
நடவடிக்கை 
உதவும். மேலும் மேற்கூறிய வரிகளை  "#--- installing packages  " 
வரிக்கு மேலேயே இட முடியும்.

தங்களதும் ஏனைய நணபர்களதும் கருத்துக்களைக் காண விரும்புகிறேன்.

~சேது
 
 Original Message 
Subject: Re: [உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு 
வெளிவந்துவிட்டது
From: K. Sethu <[EMAIL PROTECTED]>
To: ubuntu-l10n-tam@lists.ubuntu.com
Date: Wed Nov 14 2007 22:40:29 GMT+0530 (IST)
> ஆமாச்சு:
> //உரிமம் ஒத்துப் போனால் டெபியனில் சேர்த்து உபுண்டுவிலும் வரவைத்துவிடலாம்.
>
> http://packages.debian.org/ttf-tamil-fonts//
>
> நண்பர்களே கட்ஸியில் இன்னொரு மாற்றத்தையும் அவதானிக்கவும். பைஸ்டி வரைக்கும் 
> உபுண்டுவின் 
> ttf-tamil-fonts பொதியில் 3 TAMu, 3 TSCu அத்துடன் LohitTamil என மொத்தமாக 7 
> தமிழ் எழுத்துருக்கள் இருந்து வந்தன. அதாவது டெபியனின் ttf-tamil-fonts 
> பொதியைப்போலவே 
> (http://packages.debian.org/etch/ttf-tamil-fonts/all/filelist). 
> அப்பொதி உபுண்டு இறுவட்டுகளில் உள்ளடக்கப்பட்டு வந்தது.
>
> ஆனால் கட்ஸியின் இறுவட்டில் ttf-tamil-fonts பொதி இல்லை. மாறாக இறுவட்டில் உள்ள 
> ttf-indic-fonts-core என்ற பொதியுள்  LohitTamil மட்டும் உள்ளது. ஏனைய வழக்கமான 
> TAMu, TSCu எழுத்துருக்கள் ஆறும் தறபோது உபுண்டு-கட்ஸியின் Main repo வில் உள்ள 
> ttf-tamil-fonts பொதிக்குள் தான் உள்ளன.
> இதானால்தான் மயூரன் ttf-tamil-fonts பொதியை முதன் முறையாக தபுண்டுவினுள் 
> சேரத்துள்ளார் எனத்தெரிகிறது. அது நன்று. தபுண்டுவின் நிறுவி அப்பொதியையும் ஏனைய 
> deb களைப்போலவே சரியாகவே நிறுவுகிறது.
> ஆனால் மற்ற 3 எழுத்துருக்கள் (Bamini, SooriyanDotCom and TABMaduram) நிறுவும் 
> வரிகளில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது.
> இப்போது ( ~10:30 pm) தூக்கம் ஆதிக்கம் தொடங்கிவிட்டது -;) எனவே நாளை இரவு 
> அதைப்பற்றி தொடர்வேன்.
>
> ~சேது
>
>
>
>
>
>
>
>
>  Original Message 
> Subject: Re: [உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு 

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-16 திரி amachu
On Thursday 15 November 2007 20:46:50 M.Mauran | மு.மயூரன் wrote:
> தபுண்டுவில் scim-qtimm இணைக்கப்படவில்லை. skim உம் இல்லை

ஆம். 

திவா,

அப்பக் கூட, பைஃஸ்டில, ஸ்கிம் போஃனடிக் பிரச்சனைக் கொடுத்ததாக நினைவு.

தமிழ்99 பயனளித்தது!

அன்புடன்
ஆமாச்சு


signature.asc
Description: This is a digitally signed message part.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-14 திரி K. Sethu
ஆமாச்சு:
//உரிமம் ஒத்துப் போனால் டெபியனில் சேர்த்து உபுண்டுவிலும் வரவைத்துவிடலாம்.

http://packages.debian.org/ttf-tamil-fonts//

நண்பர்களே கட்ஸியில் இன்னொரு மாற்றத்தையும் அவதானிக்கவும். பைஸ்டி வரைக்கும் 
உபுண்டுவின் ttf-tamil-fonts பொதியில் 3 TAMu, 3 TSCu அத்துடன் LohitTamil என 
மொத்தமாக 7 தமிழ் எழுத்துருக்கள் இருந்து வந்தன. அதாவது டெபியனின் ttf-tamil-fonts 
பொதியைப்போலவே (http://packages.debian.org/etch/ttf-tamil-fonts/all/filelist).  

அப்பொதி உபுண்டு இறுவட்டுகளில் உள்ளடக்கப்பட்டு வந்தது.

ஆனால் கட்ஸியின் இறுவட்டில் ttf-tamil-fonts பொதி இல்லை. மாறாக இறுவட்டில் உள்ள 
ttf-indic-fonts-core என்ற பொதியுள்  LohitTamil மட்டும் உள்ளது. ஏனைய வழக்கமான 
TAMu, TSCu எழுத்துருக்கள் ஆறும் தறபோது உபுண்டு-கட்ஸியின் Main repo வில் உள்ள 
ttf-tamil-fonts பொதிக்குள் தான் உள்ளன. 

இதானால்தான் மயூரன் ttf-tamil-fonts பொதியை முதன் முறையாக தபுண்டுவினுள் 
சேரத்துள்ளார் எனத்தெரிகிறது. அது நன்று. தபுண்டுவின் நிறுவி அப்பொதியையும் ஏனைய 
deb களைப்போலவே சரியாகவே நிறுவுகிறது. 

ஆனால் மற்ற 3 எழுத்துருக்கள் (Bamini, SooriyanDotCom and TABMaduram) நிறுவும் 
வரிகளில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. 

இப்போது ( ~10:30 pm) தூக்கம் ஆதிக்கம் தொடங்கிவிட்டது -;) எனவே நாளை இரவு 
அதைப்பற்றி தொடர்வேன்.

~சேது




 
 


 Original Message 
Subject: Re: [உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு 
வெளிவந்துவிட்டது
From: amachu <[EMAIL PROTECTED]>
To: ubuntu-l10n-tam@lists.ubuntu.com
Date: Tue Nov 13 2007 21:25:23 GMT+0530 (IST)
> On Monday 12 November 2007 04:07:49 M.Mauran | மு.மயூரன் wrote:
>   
>>  திறந்த மூலமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே இம்முறையும் பாமினி, சூரியன்,
>> tam-maduram எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
>> 
>
> மயூரன்,
>
> டெபியன் http://www.debian.org/social_contract#guidelines நெறிகளுக்கிணங்கி 
> மின்னெழு
> த்துக்கள் கிடைத்தால் சொல்லுங்ளேன்.
>
> சமீபத்தில் எல்காட் நிறுவனம் வெளியிட்டவற்றை டெபியனில் சேர்க்க  வழுத் தாக்கல் 
> செய்தேன். 
> http://bugs.debian.org/cgi-bin/bugreport.cgi?bug=448727
>
> உரிமம் ஒத்துப் போனால் டெபியனில் சேர்த்து உபுண்டுவிலும் வரவைத்துவிடலாம்.
>
> http://packages.debian.org/ttf-tamil-fonts
>
> அன்புடன்,
> ஆமாச்சு
>   



-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-13 திரி amachu
On Monday 12 November 2007 04:07:49 M.Mauran | மு.மயூரன் wrote:
>  திறந்த மூலமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே இம்முறையும் பாமினி, சூரியன்,
> tam-maduram எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மயூரன்,

டெபியன் http://www.debian.org/social_contract#guidelines நெறிகளுக்கிணங்கி 
மின்னெழு
த்துக்கள் கிடைத்தால் சொல்லுங்ளேன்.

சமீபத்தில் எல்காட் நிறுவனம் வெளியிட்டவற்றை டெபியனில் சேர்க்க  வழுத் தாக்கல் 
செய்தேன். 
http://bugs.debian.org/cgi-bin/bugreport.cgi?bug=448727

உரிமம் ஒத்துப் போனால் டெபியனில் சேர்த்து உபுண்டுவிலும் வரவைத்துவிடலாம்.

http://packages.debian.org/ttf-tamil-fonts

அன்புடன்,
ஆமாச்சு


signature.asc
Description: This is a digitally signed message part.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-13 திரி amachu
On Tuesday 13 November 2007 21:09:14 M.Mauran | மு.மயூரன் wrote:
> எனக்கு சரியாக வருகிறது.

ஆம். இப்ப பிரச்சனை இல்லை.

ஆனால் பிளாக்ஸ்பாட்டில் இச்சிக்கலை சமீப காலங்களில் கவனிக்கின்றேன்.

அன்புடன்,
ஆமாச்சு


signature.asc
Description: This is a digitally signed message part.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-13 திரி amachu
On Monday 12 November 2007 04:07:49 M.Mauran | மு.மயூரன் wrote:
> தபுண்டு தொடர்பான உதவிகளுக்கும் ஆதரவுக்கும் இந்த வலைப்பதிவின் மூலமோ
> மின்னஞ்சல் மூலமோ உரையாடுங்கள்.

ப்ளாக்ஸ்பாட் இணைப்புகள் அடிக்கடி துண்டிக்கப் பட்டு விடுகின்றன.

http://tamilgnu.blogspot.com/ அல்லது http://www.tamilgnu.blogspot.com/ முயன்று 
பார்த்தேன் காலையும் இப்பொழுதும்.
பக்கம் வரவில்லை. வேறு தருணங்களில் வருகிறது.

அன்புடன்,
ஆமாச்சு


signature.asc
Description: This is a digitally signed message part.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam