On செ, 2009-03-03 at 05:59 +, பத்மநாதன் wrote:
> உபுண்டு
> தமிழ் குழுமம் பார்வையாளர்களுக்கு தமிழில் லினக்ஸ் நிறுவுதல் மற்றும்
> பயன்படுத்துதல் ஆகியவற்றை விளக்கி, உபுண்டு குறுவட்டுக்கள் மற்றும் பெடோரா
> பெருவட்டுக்களை வழங்கினர்.
குறுகிய காலகட்டத்திற்குள் எங்களை பெடோரா பெருவட்டுக்கள் வந்தடைய உத
தியாகராசா பொறியியல் கல்லூரி, மதுரையில் கட்டற்ற மென்பொருள்கள் திருவிழா
2009 கடந்த
பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை நடைபெற்றது. இவ்விழாவில் பல இடங்களிலிருந்து
கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
கலந்துகொண்டனர். உபுண்டு
தமிழ் குழுமம் சார்பில் திரு. பத்மநாதன் மற்றும் திரு. அமாச்சு