Re: [arr] ARR meet Tamilnadu CM

2008-07-17 Thread Vithur
Its the same news ARR has met CM regarding KM Conservatory... and for
inviting him.

2008/7/17 haris zeenath <[EMAIL PROTECTED]>:

> can any1 pls translate this to english?
>
> --- On *Thu, 17/7/08, shaik kader <[EMAIL PROTECTED]>* wrote:
>
> From: shaik kader <[EMAIL PROTECTED]>
> Subject: [arr] ARR meet Tamilnadu CM
> To: "AR Rahman" ,
> [EMAIL PROTECTED], [EMAIL PROTECTED]
> Date: Thursday, 17 July, 2008, 8:04 PM
>
>   http://www.aol. in/tamil/ movies/specials/ 2008/07/17- rahman-calls-
> on-cm.html<http://www.aol.in/tamil/movies/specials/2008/07/17-rahman-calls-on-cm.html>
>   *முதல்வரை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்*   [image: AR Rahman]
> முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார்
> இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
>
> சுமார் அரைமணிநேரம் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என அரசு
> செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>
> சர்வதேச தரத்தில் கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரி எனும் பெயரில் இசைக் கல்லூரி
> மற்றும் பல்கலைக் கழகம் அமைக்கும் பணியில் தற்போது மும்முரமாக இறங்கியுள்ளார்
> ரஹ்மான். இந்த இசைக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல்வராகவும்
> செயல்படுகிறார். தற்போது கோடம்பாக்கத்தில் தற்காலிக கட்டடத்தில் இயங்கிவரும்
> இந்த இசைக் கல்லூரி, விரைவில் மீனம்பாக்கம் அருகே கட்டப்பட்டு வரும்
> வளாகத்துக்கு மாறப்போகிறது.
>
> இந்த இசைக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கான அரசின் அனுமதி மற்றும் மற்றும்
> துவக்க விழா குறித்து முதல்வரிடம் கலந்து பேசவே ரஹ்மான் இன்று கோபாலபுரம்
> இல்லத்தில் கலைஞரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
>
>  --
> Unlimited freedom, unlimited storage. Get it 
> now<http://in.rd.yahoo.com/tagline_mail_2/*http://help.yahoo.com/l/in/yahoo/mail/yahoomail/tools/tools-08.html/>
>
>
> --
> From Chandigarh to Chennai - find friends all over India. Click 
> here.<http://in.rd.yahoo.com/tagline_groups_10/*http://in.promos.yahoo.com/groups/citygroups/>
>
> 
>



-- 
regards,
Vithur

HELP EVER; HURT NEVER;
LOVE ALL; SERVE ALL


Re: [arr] ARR meet Tamilnadu CM

2008-07-17 Thread haris zeenath
can any1 pls translate this to english?

--- On Thu, 17/7/08, shaik kader <[EMAIL PROTECTED]> wrote:

From: shaik kader <[EMAIL PROTECTED]>
Subject: [arr] ARR meet Tamilnadu CM
To: "AR Rahman" , [EMAIL PROTECTED], [EMAIL 
PROTECTED]
Date: Thursday, 17 July, 2008, 8:04 PM







http://www.aol. in/tamil/ movies/specials/ 2008/07/17- rahman-calls- on-cm.html




முதல்வரை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்





 
முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார் 
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

சுமார் அரைமணிநேரம் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என அரசு செய்திக் 
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்தில் கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரி எனும் பெயரில் இசைக் கல்லூரி 
மற்றும் பல்கலைக் கழகம் அமைக்கும் பணியில் தற்போது மும்முரமாக இறங்கியுள்ளார் 
ரஹ்மான். இந்த இசைக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல்வராகவும் செயல்படுகிறார். 
தற்போது கோடம்பாக்கத்தில் தற்காலிக கட்டடத்தில் இயங்கிவரும் இந்த இசைக் கல்லூரி, 
விரைவில் மீனம்பாக்கம் அருகே கட்டப்பட்டு
 வரும் வளாகத்துக்கு மாறப்போகிறது.

இந்த இசைக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கான அரசின் அனுமதி மற்றும் மற்றும் துவக்க 
விழா குறித்து முதல்வரிடம் கலந்து பேசவே ரஹ்மான் இன்று கோபாலபுரம் இல்லத்தில் 
கலைஞரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.




Unlimited freedom, unlimited storage. Get it now
 














  From Chandigarh to Chennai - find friends all over India. Go to 
http://in.promos.yahoo.com/groups/citygroups/

[arr] ARR meet Tamilnadu CM

2008-07-17 Thread shaik kader
http://www.aol.in/tamil/movies/specials/2008/07/17-rahman-calls-on-cm.html
  முதல்வரை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்   

முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார் 
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

சுமார் அரைமணிநேரம் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என அரசு செய்திக் 
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்தில் கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரி எனும் பெயரில் இசைக் கல்லூரி 
மற்றும் பல்கலைக் கழகம் அமைக்கும் பணியில் தற்போது மும்முரமாக இறங்கியுள்ளார் 
ரஹ்மான். இந்த இசைக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல்வராகவும் செயல்படுகிறார். 
தற்போது கோடம்பாக்கத்தில் தற்காலிக கட்டடத்தில் இயங்கிவரும் இந்த இசைக் கல்லூரி, 
விரைவில் மீனம்பாக்கம் அருகே கட்டப்பட்டு வரும்
 வளாகத்துக்கு மாறப்போகிறது.

இந்த இசைக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கான அரசின் அனுமதி மற்றும் மற்றும் துவக்க 
விழா குறித்து முதல்வரிடம் கலந்து பேசவே ரஹ்மான் இன்று கோபாலபுரம் இல்லத்தில் 
கலைஞரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.




   
-
 Unlimited freedom, unlimited storage. Get it now