Re: [உபுண்டு_தமிழ ்]கரு: உபுந ்து இயங்குதளத் தைப் பயன்படுத் தும் தமிழ்க்கண ினிக் கூடங்கள்

2009-10-20 Thread Abdul Haleem
Mikka Mahilchi :)

2009/10/17 ramadasan ama...@ubuntu.com

 On Sat, 2009-10-17 at 08:02 +0530, ramadasan wrote:
  மிக்க மகிழ்ச்சி. கேரள அரசின் i...@school திட்டத்தில் இருக்கும்
  நல்லம்சங்களையும் கருதவும். http://itschool.gov.in/

 http://itschool.gov.in/downloads.php

 பக்கத்தில் தமிழிலும் ஆவணங்கள் சில இருப்பதை பார்க்கவும்.

 --

 ஆமாச்சு

 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam




-- 
S.L. Abdul Haleem
Blog : http://ahaleemsl.blogspot.com/
https://wiki.ubuntu.com/AbdulHaleem
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத ்தரங்கு.

2009-03-17 Thread Abdul Haleem
Dear Mayuran,

I am sorry for the late reply,I am too much bussy on my final semester
activities, beacuse of that  I did not checks the mail last couple of
days. I am willing to help as my level,  I hope to beeing to ping on
the voice call.

Thank you.



On 3/17/09, M.Mauran | மு.மயூரன் mmau...@gmail.com wrote:
 117 KB தான் இருந்தது. சரி. நான் சற்றுப்பொறுத்து முயற்சி செய்கிறேன்.


 mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com


 2009/3/17 amachu ama...@ubuntu.com

 On Tue, 2009-03-17 at 11:57 +0530, M.Mauran | மு.மயூரன் wrote:
  pdf damaged என்கிறதே...?
 

 எவ்வளவு அளவு இருக்கிறது - 5.1 MB

 இல்லையெனில் சற்று நேரம் சென்ற பிற்பாடு பதிவிறக்கவும். மறுபடியும் ஏற்றிக்
 கொண்டிருக்கிறேன்.

 --

 ஆமாச்சு

 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam





-- 
S.L. Abdul Haleem
Special Degree In Computer Science
Faculty Of Applied Sciences
South Eastern University of Sri Lanka
Blog : http://ahaleemsl.blogspot.com/
https://wiki.ubuntu.com/AbdulHaleem

Mobile : +94 71 4911692
Home  : +94 77 2248250
e-mail   :  ahalee...@gmail.com
   ahalee...@yahoo.com
   ahalee...@lankamail.com
   ahalee...@seu.ac.lk
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]புதிய தள நிர்வாகி

2008-12-17 Thread Abdul Haleem
வாழ்த்துக்கள் !

On 12/16/08, Tirumurti Vasudevan agnih...@gmail.com wrote:

 சிவாஜி வாழ்த்துக்கள்!

 திவாஜி

 2008/12/16 தங்கமணி அருண் thangam.ar...@gmail.com

 வாழ்த்துக்கள்..

 உங்களின் விருப்பத்திற்க்கு மிக்க நன்றி !!!

 2008/12/14 senthil raja senthil.n...@gmail.com

 Its a very good move with participation from user community..

 2008/12/14 sivaji j.g sivaji2...@gmail.com



 2008/12/14 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M ama...@ubuntu.com

 வணக்கம்,

 நமது இணைதளத்தை நிறைவான முறையில் பராமரிக்க சிவாஜி முன்வந்துள்ளார். இவர்
 ஜெயா பொறியியல் கல்லூரி மாணவர்.


 yeah. thank you for giving this privilege to me.






 --
 Thanks a lot
 -
 http://ubuntuslave.blogspot.com/



 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam





 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam




 --
 அன்புடன்
 அருண்
 --
 http://ubuntu-tam.org
 http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
 http://lists.ubuntu.com/ubuntu-tam
 --

 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam




 --
 My blogs:(all in Tamil)
 http://anmikam4dumbme.blogspot.com/
 http://chitirampesuthati.blogspot.com/
 http://kathaikathaiyaam.blogspot.com/

 BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam




-- 
S.L. Abdul Haleem
 https://wiki.ubuntu.com/AbdulHaleem
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]கட்டற்ற மென்பொருள் 25வது ஆண்டு விழா

2008-09-24 Thread Abdul Haleem
மிகுந்த மகிழ்ச்சி.  நிகழச்சியினை ஒருங்கிணைத்து நடத்தியருக்கு நன்றி.


2008/9/24 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED]


 2008/9/22 தங்கமணி அருண் [EMAIL PROTECTED]

 அனைவருக்கும் வணக்கம்,

 தமிழ்நாட்டின் கட்டற்ற மென்பொருள் குழுமம் கட்டற்ற மென்பொருளின் 25-ஆம்
 ஆண்டு பிறந்த நாள் விழாவை இரஷ்யன் கலையரங்க மையத்தில் 21 தேதி ஞாயிற்று கிழமை,
 நடத்தியது,


 நிகழச்சியினை ஒருங்கிணைத்து நடத்திய சித்தார்த், பவன், பாலாஜி, சைதன்ய
 முப்பாலா, இராகவேந்திர ராவ் உள்ளிட்டோருக்கு நன்றி. இவர்களில் பெரும்பாலானோர்
 தெலுங்கினை தாய் மொழியாகக் கொண்டோர், ஸ்வேச்சா (http://swecha.org)
 திட்டத்திற்கு பங்களித்து வருவோர் என்பது குறிப்பிடத் தக்கது.

 இந்நிகழ்வு பற்றிய பத்திரிக்கை செய்தி:
 http://www.hindu.com/2008/09/22/stories/2008092259841200.htm

 --
 ஆமாச்சு

 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam




-- 
S.L. Abdul Haleem
Special Degree In Computer Science
Faculty Of Applied Sciences
South Eastern University of Sri Lanka
Blog : http://ahaleemsl.blogspot.com/
https://wiki.ubuntu.com/AbdulHaleem

Mobile : +94 71 4911692
Home : +94 60 2670077
e-mail : [EMAIL PROTECTED]
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]உபுன்டு புனரமைப்பு வெள ியீடு...

2008-06-16 Thread Abdul Haleem
மயுரன்.


 தங்களுடைய மடலுக்கு உடனடியாக பதிலெழுத முடியாமைக்கு வருந்துகிறேன்.

பரவாயில்லை,


 இங்கே உங்களுக்கு என்னால் செய்யக்கூடிய உதவிகளை என்னால் செய்துதர முடியும்.


நிச்சயமாக உமது உதவி எமக்கு தேவை மயுரா.



 உபுண்டுவை remaster பண்ணுவது கொஞ்சம் முயன்றால் இலகுவானதே. linux mint என்றொரு
 வழங்கல் உண்டு.


நமது  பகுதியில் பரவலாக பயன்படுத்தும்  VCD, DVD,  MP3 மற்றும் இது போன்ற
மென்பொருட்களினைப்பற்றி மடலிடவும். பல்வேறு பட்ட புதியவர்களினதும் பிரச்சினை
இதுவாகவேயுள்ளது. ஏறத்தாள 85%.

http://www.linuxmint.com/index.php
 உங்களை நாளை அல்லது மறுதினம் நேரில் சந்திக்க விரும்புகிறேன்.
 கொழும்பிலா இருக்கிறீர்கள்?

நான் இப்போது கல்முனையில் இருக்கிறேன். பரீட்சைகள் வரும் 19ம் திகதி
முடிவடைகிறது . திங்களலவில் உமை சந்திக்க விரும்புகிறேன்.

நன்றி

-- 
S.L. Abdul Haleem

Blog : http://ahaleemsl.blogspot.com/
https://wiki.ubuntu.com/AbdulHaleem
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] Another Tamil FOSS Promotion At Kalmunai Sri Lanka

2008-06-14 Thread Abdul Haleem
Hi All


I am happy to inform to all our Tamil Ubuntu community members, that we did
a workshop http://amachu.net/blog/?p=140 for the South Eastern University
of Sri Lanka on last year, This year we are conducting mini training session
for the IT staffs as well Students to introduce FOSS.



In that series we have planed to conducts another big training workshop for
the Tamil Medium School's as well other instution in the Kalmunai coastal
Districts area, it will be planed tentatively on coming 19.07.2008 and
20.07.2008 as two days training program.


In this workshop we are focusing on two candidates from each
school/organization; minimum one person should be the IT staff of that
school and another participants may be allowed in the school student's /
organization's team leader or another staff(Almost 200 Participants will be
expected).


We are expecting some volunteer staffs from the our community members who
have the interests to help to the lecture session in those days.

Another one day training requested by the Hanifa College Kalmunai, for their
students, Therefore we have planed to conducts for around 35 students from
there on the coming 21 of the June 2008.


Further, we need helps from any ways to promote the FOSS in our Tamil medium
peoples with you all valuable assistances.

Thank you.

-- 
S.L. Abdul Haleem
Special Degree In Computer Science
Faculty Of Applied Sciences
South Eastern University of Sri Lanka
Blog : http://ahaleemsl.blogspot.com/
https://wiki.ubuntu.com/AbdulHaleem

Mobile : +94 71 4911692
Home  : +94 60 2670077
e-mail   : [EMAIL PROTECTED]
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]கேபசூ 4.1 வ ெளியீட்டுடன் த மிழ்

2008-05-12 Thread Abdul Haleem
On 5/13/08, ஆமாச்சு [EMAIL PROTECTED] wrote:
 வணக்கம்

 கேபசூ 4.1 வெளியீட்டுடன் கிடைக்கப் பெறும் மொழிகளில் தமிழும் இருக்கும் என்பதை
 தெரிவித்துக் கொ
 ள்கிறோம்.

 இதற்கு தேவையான அத்தியாவசிய(1) மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுவிட்டன. பணி
 தொடர்கிறது.

 (1) http://l10n.kde.org/stats/gui/trunk-kde4/essential/

 -- ஆமாச்சு
 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam



-- 
S.L. Abdul Haleem
Special Degree In Computer Science
Faculty Of Applied Sciences
South Eastern University of Sri Lanka
Blog : http://ahaleemsl.blogspot.com/
https://wiki.ubuntu.com/AbdulHaleem

Mobile : +94 71 4911692
Home  : +94 60 2670077
e-mail   : [EMAIL PROTECTED]
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]கணிமொழி - படைப்புகள் வரவ ேற்கப்படுகின்ற ன

2008-04-16 Thread Abdul Haleem
உமது உன்னதமான சேவைக்கு எமது வாழ்த்துக்கள்.

On 4/17/08, ம. ஸ்ரீ ராமதாஸ் [EMAIL PROTECTED] wrote:

   வணக்கம் நண்பர்களே.

 கணிமொழியின் முதல் இதழ் வெளி வந்ததும் நல்ல பல ஆக்கபூர்வமான கருத்துக்களும்
 மறுமொழிகளும் கிடைக்கப்பெற்றோம். இவை நம்பிக்கையும் உற்சாகமூட்டுவதாவும் உள்ளன.
 இதனைத் தொடர்ந்து அடுத்த மாதத்திற்கான இதழ் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்.

 தாங்களும் தங்கள் படைப்புகளை கணிமொழிக்கு அனுப்பி பங்களிக்கலாம். எளிய உரை
 கோப்பாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். விரிவான விவரங்களுக்கு
 http://kanimozhi.org.in/01/01/kanimozhi-arimugam.html பக்கத்தை அணுகவும்.

 படைப்புகள் வரும் 07-05-2008 தேதிக்குள் எமை வந்தைடையும் வண்ணம் இருத்தல்
 வேண்டும்.

 கணிமொழி மடலாடற் குழு: http://groups.google.com/group/kanimozhi-aakkam

 --
 அன்புடன்,
 ஆமாச்சு.





 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam




-- 
S.L. Abdul Haleem
Special Degree In Computer Science
Faculty Of Applied Sciences
South Eastern University of Sri Lanka
Blog : http://ahaleemsl.blogspot.com/

Mobile : +94 71 4911692
Home  : +94 60 2670077
e-mail   : [EMAIL PROTECTED]
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]எழுத்தாள ர் சுஜாதா மறைவு. ..

2008-02-28 Thread Abdul Haleem Sulaima Lebbe
கடல்கடந்தும் புகழ்பூத்த ரங்கராஜன் எனும் இயற்பெயருடைய எமது தமிழாக்கப்
பயனத்திற்கு தனது விரிந்த கனணி அறிவாற்றல் மூலம் பாதை அமைத்துத்தந்த எழுத்தாளர்
சுஜாதா  அவர்களுடைய மரணத்திறக்கேள்வியுற்றதும் ஆராத்துயருற்றோம்.

எனது சிறு பராயத்தில் சுஜாதா  என்பது ஓர் பென் எழுத்தாளர் எனவே நான்
நினைத்திருந்தேன், பின்னர்தான் அது அவரது மணையாளின் பெயரினையே தனது புனைப்
பெயராகக்கொண்டிருந்தார் எனத்தெரிந்து கொண்டேன்.

பல திரைப்படம்களிலும் மற்றும்  பலநூறு புத்தகம்களை தமிழுக்குத்தந்ததன்
வாயிலாயும் பங்களித்த எமது நிகரில்லா எழுத்தாளர் சுஜாதா
அவர்களின் தொன்டானது எழுத்துத்துறையில் மட்டுமன்றி இவரது தலைமையிலான குழுவே
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை உருவாக்கியதன் மூலம்
இலத்திரனியல் புத்தாக்க செயல்களிலும் பங்களிப்புச்செய்தமையை கூறலாம்.

இவரது குடும்பத்தினரதும் மற்றும் எமைப்போன்ற இலங்கைத் தமிழ் வாசகர்களினதும்
மீழாத்துயரில் எமது இலங்கை- தென்கிழக்குப்பல்கலைக்கழக கனணி விஞ்ஞான சங்கமும்
பங்கெடுத்துக்கொள்கிறது என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.






On 2/28/08, ம. ஸ்ரீ ராமதாஸ் [EMAIL PROTECTED] wrote:

 வணக்கம்,

 இன்று நாம் சிரமேற்கொண்டுள்ள தமிழாக்கப் பணிகளை முன்னர் பொறுப்பேற்று
 செய்தோரில் சுஜாதா அவர்களும் ஒருவர். அந்த வகையில் அவரது பணிகள் நமக்கு
 முன்னோடியாகத் திகழ்கின்றன (http://www.ambalam.com/tamilpc.html).

 அவரது மரணத்திற்கு உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தைப்
 பதிவு செய்கின்றோம்.

 --
 அன்புடன்,
 ஆமாச்சு.
 http://amachu.net

 வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
 வாழிய பாரத மணித்திரு நாடு!
 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam




-- 
S.L. Abdul Haleem
Special Degree In Computer Science
Faculty Of Applied Sciences
South Eastern University of Sri Lanka
Blog : http://ahaleemsl.blogspot.com/
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]பயிற்றுன ர் முழுமையான மு றையான பயிற்சிக ள் , மற்றும் மூட ுள் தளம்

2008-02-16 Thread Abdul Haleem Sulaima Lebbe
நிச்சயமாக நாம் அதனை செய்யலாம், இதனைப்பற்றிய தெளிவான விடையதான ஆரம்பத்தை
செய்துதவினால், அதனை எம்மால் செய்ய முடியுமாயிருக்கும் என என்னுகிறேன்.

மேலும், அதனுடைய பாடவிதானம்களை வரைதல், மற்றும் இதர கற்பித்தல் உதவிகளை, பாட
கையேடுகளை இடல் போன்ற விடயம்கள் பற்றி உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து
கொள்ளவும்.

நன்றி.

அப்துல் ஹலீம்.

On 2/15/08, ஆமாச்சு [EMAIL PROTECTED] wrote:

 On Thursday 14 Feb 2008 10:04:58 pm Abdul Haleem Sulaima Lebbe wrote:
  மேலும் இதனை விரிவுபடுத்தும்
  முகமாக மூடூளினாலான கற்றல் நிர்வகிப்பு இனையத்தளத்தினையும் தொடங்களாம் என
  கருத்துப்பரிமாறிக்கொண்டோம். இதன் மூலம் சர்வதேச ரீதியில் பலரும்
  அனுகிப்பயனடைவர் என நினைக்கிறேன்.

 ஏற்கனவே உபுண்டு கையேட்டின் தமிழாக்கம் பாதி கிணறு தாண்டிய நிலையில்
 இருக்கின்றது.

 இதைத் தவிர நிறுவற் கையேடுகள் உபுண்டு தருக்கத் தளத்திலும் (
 thamizh.ubuntuforums.org),
 http://www.ubuntu-tam.org/avanam/ubuntu/  கிடைக்கப்பெறுகின்றன.

 இவற்றை வரும் 23, 24 தேதிகளில் நடைபெறவிருக்கும் பயிற்சி வகுப்பின் பொருட்டு
 செம்மைப்படுத்தி
 பயன்படுத்த உத்தேசம். ubuntu-tam.org க்கு கீழ் ஒரு மூடுல் தளத்தினையும்
 கொண்டு வரலாம். அதில்
 விவரங்களை பாட நடையில் சேர்த்து பயிற்றுவிக்க ஏற்பாடுகள் செய்யலாம்.  இதனைத்
 தங்கள் கல்லூரி மா
 ணாக்கருக்கு தெரியப் படுத்தி ஒருத் திட்டமாக செய்ய முடியுமா எனக் கேளுங்கள்!

 --
 அன்புடன்,
 ஆமாச்சு.
 http://amachu.net

 வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
 வாழிய பாரத மணித்திரு நாடு!
 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam




-- 
S.L. Abdul Haleem
Special Degree In Computer Science
Faculty Of Applied Sciences
South Eastern University of Sri Lanka

Mobile : +94 71 4911692
Home  : +94 60 2670077
e-mail   : [EMAIL PROTECTED]
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]ஸ்கிம் க ுறித்த தொழில் ந ுட்ப விஷயங்கள்..

2007-07-13 Thread Abdul Haleem Sulaima Lebbe
Hi , அண்ணாக்களே,

Just you can see whole details on the following Web Ling

www.moodle.org

Simply I can say It is a LMS tool. we are working on it is tamil
localization on the langugae pack. furthor clear explanation you can
see above websites.



On 7/14/07, ஆமாச்சு [EMAIL PROTECTED] wrote:

 On 7/14/07, Tirumurti Vasudevan [EMAIL PROTECTED] wrote:
  மூடுல் கத்துக்குட்டிக்கு ஏதாவது சொல்லிக்கொடுத்தால் நல்லது!
 
  இது கத்துக்கொடுக்கவா? அல்லது கத்துத்தரவா?
  நிறுவியபின் அடுத்த வேலை என்ன?
  திவே
 
 

 இது ரெண்டுத்துக்குமே! இதை விரிவு படுத்துக்கணும்...


 --
 அன்புடன்,
 ஆமாச்சு.
 http://amachu.net

 வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
 வாழிய பாரத மணித்திரு நாடு!
 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam




-- 
S.L. Abdul Haleem
Special Degree In Computer Science
Faculty Of Applied Sciences
South Eastern University of Sri Lanka

Mobile : +94 71 4911692
Home  : +94 60 2670077
e-mail   : [EMAIL PROTECTED]
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam