பிரச்சினை கேபாபல் இல் மட்டுமே. ஆபீஸ் வோர்ட் ப்ராஸாசஸர் இல் நிறையவே
உள்ளிட்டுவிட்டேன். ஒரு பிரச்சினையும் இல்லை.
ஆம் xkb இல் முடிகிறது. ஆனால் நான் அதற்கு இன்னும் பழகவில்லையே.
க்யூடி நிறுவப்பட்டுள்ளது.
திவா
On Nov 15, 2007 10:11 PM, ம. ஸ்ரீ ராமதாஸ் [EMAIL PROTECTED] wrote:
On Nov 15, 2007 5:14 AM, Tirumurti Vasudevan [EMAIL PROTECTED] wrote:
சிம் பயன்படுத்தி கேபாபல் இல் ஒரு வரி கூட தமிழில் எழுத முடியவில்லை
கட்சி க்னோம்
க்யூடி நிரலகத்தினை நிறுவவும். க்யூடி பயன்பாடாகையால் skim தேவைப்படலாம்.
xkb யில் உள்ளிட முடியுமே?
--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam