Re: [உபுண்டு_தமிழ ்]சன் -- மை எ ஸ் க்யூ எல், நோக ்கியா -- டிரால்ட ெக் வாங்கிட்டா ங்க...

2008-01-28 திரி M.Mauran | மு.ம யூரன்
Mysql ஐ சண் வாங்கியது தொடர்பில் மகிழ்ச்சியே.
மை எஸ் க்யூ எல் போகும் பாதை படிப்படியாக மூடப்படுவதை நோக்கியதாக , மென்பொருள்
சுதந்திரத்துக்கு எதிர்த்திசையில்

அசைவதாக உணர்ந்து உள்ளூரப் பயந்துகொண்டிருந்தேன்.
சண் வாங்கிய பின் ஓரளவுக்கேனும் நிம்மதியா இருக்கு.

சண் திறந்த மூல யாவார த்தை நன்றாக புரிந்து வைத்திருக்கும் நிறுவனம்.


ஆனா, நொக்கியா ட்ரால்டெக்கை வாங்கியது தொடர்பில் எதுவும் தெளிவில்லை.


-மு.மயூரன்

2008/1/28 ம. ஸ்ரீ ராமதாஸ் [EMAIL PROTECTED]:

 பாருங்க,

 http://blogs.mysql.com/kaj/2008/01/16/sun-acquires-mysql/


 http://trolltech.com/company/newsroom/announcements/press.2008-01-28.4605718236


 --
 அன்புடன்,
 ஆமாச்சு.
 http://amachu.net

 வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
 வாழிய பாரத மணித்திரு நாடு!
 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam




-- 
http://www.mauran.blogspot.com | http://www.tamilgnu.blogspot.com |
http://www.noolaham.net
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]சன் -- மை எ ஸ் க்யூ எல், நோக ்கியா -- டிரால்ட ெக் வாங்கிட்டா ங்க...

2008-01-28 திரி M.Mauran | மு.ம யூரன்
செல்பேசிகளைப்பொறுத்தவரை இந்த ஆண்டு என்பது, பயனர்கள் தமது செல்பேசி யோடு
இயல்பிருப்பாய் வந்த இயங்குதளத்தோடு கட்டுண்டுகிடப்பதை மாற்றியமைக்கும் ஆண்டாக
இருக்கப்போவதை போன ஆண்டே உணரக்கூடியதாக இருந்தது.

கணினிகளுக்கு நடந்தது செல்பேசிகளுக்கும் நடக்கப்போகிறது.

இதற்குப்பின்னால் கூகிள் நிற்கப்போகிறது தனது அந்திரொய்டை
தூக்கிப்பிடித்துக்கொண்டு ;-)


பிறகு நாம் செல்பேசிகளை வாங்கிவிட்டு வேண்டிய இயங்குதளத்தை (dual boot ;-))
நிறுவிப்பயன்படுத்த வேண்டியதுதான்.


மு.மயூரன்
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam