Re: [உபுண்டு_தமிழ ்]கடந்த வா ர கூட்டம் - உரைய ாடல்

2009-03-22 திரி கா . சேது | K . Sethu
 Elanjelian Venugopal:

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இலவசமாக வெளியிட்ட
 எழுத்துருகளைக் கொண்டு எனது பணிமேடையை நான் மாற்றியமைத்துக் கொண்டேன்.
 ஆதலால் உபுண்டுவில் தமிழ் எழுத்துகளைப் பார்ப்பதற்க்கு அழகாகவும்,
 படிப்பதற்கு சுலபமாகவுமுள்ளது. இவ்வெழுத்துருகள் இலவசமாக
 வெளியிடப்பட்டாலும் அவை கட்டற்ற உரிம அடிப்படையில் வெளியிடப்பட்டனவா எனத்
 தெரியவில்லை.


Amachu:

  விசாரித்துப் பார்க்கராம். அவற்றை இறக்குதற்குரிய முகவரி?


Elanjelian Venugopal:


 http://www.tunerfc.tn.nic.in/MacOSx/Fonts.zip


2006 , செப் - அக் மாதங்களில் tunerfc யாகூ குழும விவாதங்களில் சற்று ஆர்வமாக
கலந்து கொண்ட காலங்களில், TAUN என பெயர் ஆரம்பிக்கும் .ttf கோப்புக்களினாலான
எழுத்துருக்களின் உரிம அடிப்படைகள் என்னவென கண்டறிய காட்கிராப் முகாமைத்துவப்
பணிப்பாளர் (MD) இளங்கோ அவர்களிடம் வினா எழுப்பினேன். ஏனெனில்
அவ்வெழுத்துருக்களில் developed by Cadgraf.. போன்ற தகவல் மட்டுமே
காணக்கூடியதாக இருப்பதினால்.

அவர் எனக்கு அனுப்பிய பதிலில் ( by offlist pvt response) Cadgraf இன்
எழுத்துருக்களை வர்த்தகமற்ற ஏனைய (non-commercial) பயன்பாடுகளுக்கு உரிமம்
அளிக்கப்படுவதாக எழுதியிருந்தார்.

அதாவது அவை கட்டற்ற அல்லது வேறு ஏதாவதொரு திறந்த மென்பொருள் அளிப்புரிமை
ஒன்றுடன் வரவில்லை. தற்காங்களில் மாற்றங்கள் உள்ளனவா என்பதை பற்றி  வசாரிப்பின்
ஆமாச்சு அதைப்பறிய தகவல்களை எழுதுங்கள்.

~சேது


2009/3/21 amachu ama...@ubuntu.com:
 On Sat, 2009-03-21 at 17:33 +0800, Elanjelian Venugopal wrote:

 தற்போது உபுண்டுவில் OOo 2.4.1 தான் இயல்பாக ஏற்றப்பட்டுள்ளது. அடுத்த
 வெளியீட்டில் OOo 3.1 ஏற்றப்படும் வாய்ப்பு உள்ளதா?

 பாருங்கள்..

 http://packages.ubuntu.com/jaunty/openoffice.org - 3.0.1

 --

 ஆமாச்சு



 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]இணையக்கூ ட்டத்தில் இணைய லாம்

2009-03-22 திரி Ravi
நான் தாமதமாக irc கூடத்திற்கு வந்தேன்.கீழ்கண்ட செய்தி வந்தது:
[INFO]This channel requires that you have registered and identified yourself
with the network's nickname registration services (e.g. NickServ). Please
see the documentation of this network's nickname registration services that
should be found in the MOTD (/motd to display it).இதற்கு என்ன அர்த்தம்?

ஜெ.இரவிச்சந்திரன்




2009/3/20 பத்மநாதன் indianath...@gmail.com

 தோழர்களே,

 வரும் ஞாயிறன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை freenode.net எனும் ஐ.ஆர்.சி
 கூடத்தில், #ubuntu-tam அறையில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில்
 குனோம் மற்றும் கே.டீ.ஈ பணிசூழலில் தமிழ் மொழியாக்க நிலவரங்கள், கலைச்சொற்கள்
 பொதுமைப்படுத்துதல், அடிக்கடி பயன்படுத்தும் கணினி சொற்கள் தமிழ் மொழியாக்கம்,
 லினக்ஸ் பயன்பாடுகளில் தமிழ் கலைச்சொற்கள், தமிழ் சொற்பிழை திருத்தி மற்றும்
 பலவற்றைப்பற்றி கலந்துரையாடலாம். இக்கூட்டத்தில் அனைவரும்
 தவறாதுகலந்துகொள்ளுங்கள்.


  பத்மநாதன்,

 பொள்ளாச்சி.


 --

 Padhu,
 Pollachi.


 Knowledge is power !

 Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser



 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]இணையக்கூ ட்டத்தில் இணைய லாம்

2009-03-22 திரி கா . சேது | K . Sethu
2009/3/21 amachu ama...@ubuntu.com

 On Fri, 2009-03-20 at 22:26 +0530, Ravi wrote
  அய்.ஆர்.சி கூடத்திற்கு செல்வது எப்படி?freenode இணையதளத்தில் அதற்கான
  வழி எதுவும் தெளிவாக இல்லை.


 உபுண்டு நிறுவியிருந்தால் கெய்ம் மூலம்
 இணையலாம்: http://ubuntuforums.org/showthread.php?t=347312



கெய்ம் (gaim) ஆனது பிட்ஜின் (pidgin) என பெயர் மாறியது 2007 இல்
எனத்தெரிகிறது. 7.10 (கட்சி) முதல் கனோமில் Applications -- Internet --
Pidgin Internet Messenger என்றே இருப்பதால் தங்கள் மேற்குறிப்பிட்ட
கையேட்டிலும் அதற்கேற்பத் திருத்தங்கள் செய்யுங்கள். மேலதிகமாக மிகப் பழைய
வெளியீடுகள் பயன்படுத்துவோர்களுக்காக Pidgin க்குப்பதில் Gaim என இருப்பின்
அதையே சொடுக்கும்படி குறிப்பிடலாம்.

இந் நிரலுக்கான பயனரது விருப்பு அமைப்புக்களை வைத்திருக்கும் அடைவு முன்னர்
gaim க்கு ~/.gaim எனவிருந்தது தற்காலங்களில் pidgin க்கு அது ~/.purple
எனவுள்ளது. (~/.pidgin அல்ல)

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam