Re: [உபுண்டு_தமிழ ்] IDE?

2009-06-20 திரி amachu
 ஒருங்கிணைக்கபட்ட மேம்பாட்டுச் சூழல் (IDE) 


ஒருங்கிணைக்கப்பட்ட உருவாக்கச் சூழல் - ஒருங்குருவாக்க சூழல்?

மேம்பாடு - upgrade
development - உருவாக்கம்

--

ஆமாச்சு



-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu DVD Customization Process

2009-06-20 திரி senthil raja
gambas  என்பதிற்கு பதில் .NET என்று தவறுதலாக கூறிவிட்டேன் ..

/** Gambas (recursive acronym for "Gambas Almost Means Basic") என்பது
BASIC என்ற நிரலாக்க மொழியிலிருந்து  Object Oriented நிரலாக்க இயலுமை
மற்றும் ஒருங்கிணைக்கபட்ட மேம்பாட்டுச் சூழல் (IDE)  உள்ளடக்கப்பட்டு
எழுச்சியுற்ற ஒரு கிளை நிரலாக்க மொழி என்பதளவே எனது அறியுமை. Mono அல்லது
DotGNU கட்டமைபுக்களால் செயல்படுத்தக் கூடிய செய்கைகளை எல்லாம் Gambas
மூலமும் செயல்படுத்த இயலுமா?
**/

என்னுடய கேள்வியும் இதுதான்..

இப்படிக்கு
செந்தில்

2009/6/20 கா. சேது | K. Sethu 

> 2009/6/20 senthil raja 
> >
> > Mono வும் .NET ம் ஒப்பிடும்போது எது நாம் பயன்படுத்தலாம் ?
>
> தாங்கள் இம்மடலில் .NET எனக் குறிப்பிடுவது மைக்ரோசொவ்ட் .NET மென்பொருட்
> கட்டமைப்பையா அல்லது DotGNU திட்டத்தில் உள்ள DotGNU Portable.NET
> என்பதையா?
>
> மைக்ரோசொவ்ட் .NET ஐ மைக்ரோசொவ்ட் விண்டோ இயங்குதளங்களில் மட்டும்தான்
> பயன்படுத்த முடியும். கனூ/லினக்சு இயங்குதளங்களில் நான் அறிந்த வரையில்
> ஆமாச்சு குறிப்பிட்டவாறு Mono மற்றும் DotGNU ஆகிய இரண்டு உள்ளன.
>
> இங்கு நாம் உபுண்டு DVD Customization பற்றித்தான் உரையாடுகிறோம்
> என்பதால் தங்கள் வினாவை பின்வருமாறு மாற்ற வேண்டும எனக்கருதுகிறேன் :
>
>Mono வும் DotGNU வும் ஒப்பிடும்போது எது நாம்
> பயன்படுத்தலாம் ?
>
> இவைகளின் பயன்பாட்டில் அனுபவங்கள் பெற்றுள்ள கணிஞர்களின் விளக்க
> மறுமொழிகளைப் பார்க்க விரும்புகிறேன்.
>
> மேலும் ஏனைய சிலர் குறிப்பிட்ட Gambas பற்றி நான் அறிய விரும்புவது :
>
> Gambas (recursive acronym for "Gambas Almost Means Basic") என்பது
> BASIC என்ற நிரலாக்க மொழியிலிருந்து  Object Oriented நிரலாக்க இயலுமை
> மற்றும் ஒருங்கிணைக்கபட்ட மேம்பாட்டுச் சூழல் (IDE)  உள்ளடக்கப்பட்டு
> எழுச்சியுற்ற ஒரு கிளை நிரலாக்க மொழி என்பதளவே எனது அறியுமை. Mono அல்லது
> DotGNU கட்டமைபுக்களால் செயல்படுத்தக் கூடிய செய்கைகளை எல்லாம் Gambas
> மூலமும் செயல்படுத்த இயலுமா?
>
> ~சேது
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu DVD Customization Process

2009-06-20 திரி கா . சேது | K . Sethu
2009/6/20 senthil raja 
>
> Mono வும் .NET ம் ஒப்பிடும்போது எது நாம் பயன்படுத்தலாம் ?

தாங்கள் இம்மடலில் .NET எனக் குறிப்பிடுவது மைக்ரோசொவ்ட் .NET மென்பொருட்
கட்டமைப்பையா அல்லது DotGNU திட்டத்தில் உள்ள DotGNU Portable.NET
என்பதையா?

மைக்ரோசொவ்ட் .NET ஐ மைக்ரோசொவ்ட் விண்டோ இயங்குதளங்களில் மட்டும்தான்
பயன்படுத்த முடியும். கனூ/லினக்சு இயங்குதளங்களில் நான் அறிந்த வரையில்
ஆமாச்சு குறிப்பிட்டவாறு Mono மற்றும் DotGNU ஆகிய இரண்டு உள்ளன.

இங்கு நாம் உபுண்டு DVD Customization பற்றித்தான் உரையாடுகிறோம்
என்பதால் தங்கள் வினாவை பின்வருமாறு மாற்ற வேண்டும எனக்கருதுகிறேன் :

                       Mono வும் DotGNU வும் ஒப்பிடும்போது எது நாம்
பயன்படுத்தலாம் ?

இவைகளின் பயன்பாட்டில் அனுபவங்கள் பெற்றுள்ள கணிஞர்களின் விளக்க
மறுமொழிகளைப் பார்க்க விரும்புகிறேன்.

மேலும் ஏனைய சிலர் குறிப்பிட்ட Gambas பற்றி நான் அறிய விரும்புவது :

Gambas (recursive acronym for "Gambas Almost Means Basic") என்பது
BASIC என்ற நிரலாக்க மொழியிலிருந்து  Object Oriented நிரலாக்க இயலுமை
மற்றும் ஒருங்கிணைக்கபட்ட மேம்பாட்டுச் சூழல் (IDE)  உள்ளடக்கப்பட்டு
எழுச்சியுற்ற ஒரு கிளை நிரலாக்க மொழி என்பதளவே எனது அறியுமை. Mono அல்லது
DotGNU கட்டமைபுக்களால் செயல்படுத்தக் கூடிய செய்கைகளை எல்லாம் Gambas
மூலமும் செயல்படுத்த இயலுமா?

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu DVD Customization Process

2009-06-20 திரி senthil raja
Mono வும் .NET ம் ஒப்பிடும்போது எது நாம் பயன்படுத்தலாம் ?

On Wed, Jun 10, 2009 at 6:19 AM, amachu  wrote:

> On Mon, Jun 8, 2009 at 1:16 PM, R.Kanagaraj (RK)  > wrote:
> >
> > Really gambas is very useful for students and ohter programmers
> > who wants to develop a GUI application in additional to visual
> > studio it has the ability of combining .NET options also and it is
> > very user friendly.
> >
> >
> > can i know gambas 2 is a similar to .NET options of working ie if
> > Developer or programmer feels comfortable without any issue
> > related to os
> >
>
> .Net க்கு உரியதாக mono (http://mono-project.com/Main_Page) திட்டத்தைக்
> கருதவும். dotgnu (http://www.gnu.org/software/dotgnu/) திட்டமும்
> இருக்கிறது.
>
> பி.கு: இம்மடலாடற் குழுவில் தமிழில் உரையாட முயற்சி செய்யுமாறு கேட்டுக்
> கொள்கிறோம்.
>
> --
>
> ஆமாச்சு
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]Ubuntu DVD Customization Process

2009-06-20 திரி amachu
On Mon, Jun 8, 2009 at 1:16 PM, R.Kanagaraj (RK) mailto:kanagaraj...@gmail.com>> wrote:
>
> Really gambas is very useful for students and ohter programmers
> who wants to develop a GUI application in additional to visual
> studio it has the ability of combining .NET options also and it is
> very user friendly.
>
>
> can i know gambas 2 is a similar to .NET options of working ie if
> Developer or programmer feels comfortable without any issue
> related to os
>

.Net க்கு உரியதாக mono (http://mono-project.com/Main_Page) திட்டத்தைக் 
கருதவும். dotgnu (http://www.gnu.org/software/dotgnu/) திட்டமும் இருக்கிறது.

பி.கு: இம்மடலாடற் குழுவில் தமிழில் உரையாட முயற்சி செய்யுமாறு கேட்டுக் 
கொள்கிறோம்.

--

ஆமாச்சு

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] மாடாந்திர நின ைவு மடல்- ஆனித் திங்கள், விரோதி வருடம்

2009-06-20 திரி Ravi
*[image: http://beconfused.com/images/2007/08/Ubuntu-logo.gif][image:
logo.jpg (645×78)]*

*
*

உபுண்டு தமிழ் குழும விவரம்:
இணையதளம்: http://ubuntu-tam.org
மடலாடற் குழுக்கள்: 1) தமிழாக்கம் - http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
 2) பயனர் குழு -
http://lists.ubuntu.com/ubuntu-tam
தருக்கங்கள்: http://thamizh.ubuntuforums.org
விக்கி: http://http://ubuntu-tam.org/wiki
இணையரங்கம்: irc.freenode.net வழங்கியில் #ubuntu-tam
லாஞ்சுபேடில்: https://launchpad.net/~ubuntu-l10n-ta
குழும விவரம்: https://wiki.ubuntu.com/TamilTeam
---
குழுமப் பொறுப்பாளர்கள் விவரம்:
பொறுப்பாளர் - தங்கமணி அருண் (இந்தியா) - thangam.arunx AT gmail DOT com &
அப்துல் ஹலீம் (இலங்கை) - ahaleemsl AT gmail DOT com
இணையதளம், மடலாடற் குழுக்கள் பராமரிப்பு - சிவாஜி - sivaji2009 AT gmail DOT
com
வாராந்திர இணையரங்கக் கூடுதல் ஒருங்கிணைப்பு - பத்மநாதன் - indianathann AT
gmail DOT com
பொதுவான ஒருங்கிணைப்புப் பணிகள் - ஸ்ரீ ராமதாஸ் - amachu AT ubuntu DOT com
-
பங்களிப்புகள் வரவேற்கப்படும் திட்டங்கள்:
குநோம் மொழிபெயர்ப்பு திட்டம் - http://l10n.gnome.org/teams/ta &
http://groups.google.com/group/gnome-tamil-translation
கேபசூ மொழிபெயர்ப்பு திட்டம் - http://l10n.kde.org/team-infos.php?teamcode=ta
ஓபன் ஆபீஸ் மொழிபெயர்ப்பு திட்டம் - http://ta.openoffice.org/
டெபியன் இன்ஸ்டாலர் மொழிபெயர்ப்பு திட்டம் -
http://d-i.alioth.debian.org/doc/i18n/languages.html
பயர்பாக்ஸ் மொழிபெயர்ப்பு திட்டம் - https://wiki.mozilla.org/L10n:Teams:ta

மின்னெழுத்து சீர்திருத்த திட்டம் - https://launchpad.net/~tamilfontsteam
எழுத்துப் பிழைத் திருத்தி திட்டம் - https://launchpad.net/~tamilspellchecker
பயனரின் பார்வையில் - https://launchpad.net/payanarinparvaiyil
-
பயனுள்ள பிற இணைப்புகள்:
தமிழா - http://thamizha.com/modules/news/
குனு இணைய தள தமிழாக்கம் - https://savannah.gnu.org/projects/www-ta/
கணிமொழி - http://kanimozhi.org.in/
-ஜெ.இரவிச்சந்திரன்.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam