தோழர்களே, வரும் ஞாயிறு மாலை 4 மணி முதல் 5 மணி வரை irc.freenode.net எனும் கூடத்தில் ubuntu-tam எனும் அறையில் விவாதம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் துவக்க கையேடு தமிழாக்க நிலவரம், கையேடு அச்சீடு, தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பெருவட்டு, குபுண்டு தமிழாக்கம் ஆகியன பற்றிய கருத்துகள், மற்றும் பலவற்றை பற்றி கலந்தாலோசிக்கலாம். அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்.
பத்மநாதன் -- Padhu, Pollachi. Knowledge is power ! "Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser" -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam