Re: [உபுண்டு_தமிழ ்]கரு: உபுந ்து இயங்குதளத் தைப் பயன்படுத் தும் தமிழ்க்கண ினிக் கூடங்கள்

2009-10-22 திரி தங்கமணி அருண்
உங்கள் பணியினை தொடர்ந்து செய்திட வாழ்த்துக்கள் !!!

15 அக்டோபர், 2009 10:00 pm அன்று, M.Mauran mmau...@gmail.com எழுதியது:

 இந்தச்செய்தியைக் கேட்கும் போது ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு அளவில்லை.

 பெரிய பணி ஒன்றினைச் செய்துவருகிறீர்கள். முதற்கண் பாராட்டுக்களும்
 வாழ்த்துக்களும்.

 கணினிகளில் மென்பொருட்களின் இடைமுகப்பையும் தமிழில் பயன்படுத்த
 முயற்சிக்கிறீர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

 உருவாக்குகின்ற பாடத்திட்டத்தை பொதுவான இடமொன்றில் பகிர்ந்துகொண்டால்
 ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பரந்தளவில் உள்வாங்கிக்கொள்ள முடியும். கூடவே
 அப்பாடத்திட்டத்தினை உலகெங்குமுள்ள மற்றவர்களும் பயன்படுத்திப் பலனடைய
 முடியும்.

 இவ்வேளையில், உபுந்து தமிழாக்கப் பணியை துரிதப்படுத்துவதற்காக
 எங்களிடத்திலிருந்து ஏதாவது உதவி வேண்டுமெனில் தயைகூர்ந்து கேளுங்கள். ஒருவேளை
 நீங்கள் மலேசியா வர விரும்பினால்கூட தயங்கமின்றி கேற்கவும்; வரவேற்க
 காத்திருக்கின்றோம்!

 என்னைப்பொறுத்தவரை தமிழாக்கப்பட்ட இயங்குதளத்தைப் பயன்படுத்தி 500 மாணவர்கள்
 கணினியைப் பயன்படுத்தும், கற்கும் நிலையை ஏற்படுத்தியதே
 தமிழாக்கப்பணிக்குச்செய்த மிகப்பெரிய பங்களிப்புத்தான்.

 தமிழ் இடைமுகப்பைப்பயன்படுத்தும் போது ஏற்படும் சிக்கல்கள், எவற்றை மேம்படுத்த
 வேண்டியிருக்கிறது என்ற அவதானங்கள், வழுத்திருத்தங்களை பகிர்ந்துகொள்வதும்
 உதவும்.

 இதனடுத்த கட்டமாக மொழிபெயர்ப்பில் நேரடியாக ஈடுபட மாணவர்களுக்குக்
 கற்றுக்கொடுக்கலாம்.

 கூடவே தமிழ் விக்கிபீடியா, மதுரைத்திட்டம், நூலகம் திட்டம் போன்ற இணையத் தமிழ்
 வளங்களை பயன்படுத்தவும் மாணவர்களை ஊக்குவித்தால் நன்றாக இருக்கும்.

 தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

 தோழமையுடன்,

 மு. மயூரன்

 இம்மடலை என்றோ எழுதியிருக்க வேண்டும்; மற்ற திட்டங்களில் அதிகமாக ஈடுபட்டதால்
 இப்பக்கம் வர இயலவில்லை.

 அன்புடன்,
 வே. இளஞ்செழியன்
 கோலாலம்பூர்

 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அன்புடன்
அருண்
--
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
--
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]கரு: உபுந ்து இயங்குதளத் தைப் பயன்படுத் தும் தமிழ்க்கண ினிக் கூடங்கள்

2009-10-20 திரி Abdul Haleem
Mikka Mahilchi :)

2009/10/17 ramadasan ama...@ubuntu.com

 On Sat, 2009-10-17 at 08:02 +0530, ramadasan wrote:
  மிக்க மகிழ்ச்சி. கேரள அரசின் i...@school திட்டத்தில் இருக்கும்
  நல்லம்சங்களையும் கருதவும். http://itschool.gov.in/

 http://itschool.gov.in/downloads.php

 பக்கத்தில் தமிழிலும் ஆவணங்கள் சில இருப்பதை பார்க்கவும்.

 --

 ஆமாச்சு

 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

-- 
S.L. Abdul Haleem
Blog : http://ahaleemsl.blogspot.com/
https://wiki.ubuntu.com/AbdulHaleem
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]கரு: உபுந ்து இயங்குதளத் தைப் பயன்படுத் தும் தமிழ்க்கண ினிக் கூடங்கள்

2009-10-15 திரி M.Mauran