Re: [உபுண்டு_தமிழ ்]ஸ்கிம் க ுறித்த தொழில் ந ுட்ப விஷயங்கள்..

2007-07-13 திரி Tirumurti Vasudevan
ஒரு சின்ன யோசனை.
scim skim இடையே பிரச்சினை இயல்பானதே . சில acronym களை தமிழ் எழுத்து
பெயர்பு செய்கையில் சொல்லாக கையாளுவதால்தான் இது பிரச்சினை. எஸ்சிஐஎம்
என்பதில் பிரச்சினை இல்லை.
டி என்பது t ஆ அல்லது d ஆ?
நான் வழிக்கமாக இத்தகைய மயக்கங்களை கையாளுவது இப்படித்தான்:
DNS = டிஎன்எஸ் (DNS)

திவே

On 7/12/07, Sethu [EMAIL PROTECTED] wrote:

-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]ஸ்கிம் க ுறித்த தொழில் ந ுட்ப விஷயங்கள்..

2007-07-13 திரி Tirumurti Vasudevan
Moodle என்று ஒன்று இருப்பது தெரியவந்தது.
நன்றி அப்துல்!
திவே

On 7/13/07, Abdul Haleem Sulaima Lebbe [EMAIL PROTECTED] wrote:
 வணக்கம் சேதுண்ணா,  செந்திலண்ணா, வாசு அண்ணா,

 நான் வழக்கமாக இத்தகைய மயக்கங்களை கையாளுவதும் வாசு அண்ணா கூறியவாறே:

 எமது Moodle localization போது இவ்வாறே செய்தோம்.

 அப்துல் ஹலீம்
 இலங்கை

 On 7/13/07, Tirumurti Vasudevan [EMAIL PROTECTED] wrote:
  ஒரு சின்ன யோசனை.
  scim skim இடையே பிரச்சினை இயல்பானதே . சில acronym களை தமிழ் எழுத்து
  பெயர்பு செய்கையில் சொல்லாக கையாளுவதால்தான் இது பிரச்சினை. எஸ்சிஐஎம்
  என்பதில் பிரச்சினை இல்லை.
  டி என்பது t ஆ அல்லது d ஆ?
  நான் வழிக்கமாக இத்தகைய மயக்கங்களை கையாளுவது இப்படித்தான்:
  DNS = டிஎன்எஸ் (DNS)
 
  திவே
 
  On 7/12/07, Sethu [EMAIL PROTECTED] wrote:
 
  --
  BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
  --
  Ubuntu-l10n-tam mailing list
  Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
 
 --
 S.L. Abdul Haleem
 Special Degree In Computer Science
 Faculty Of Applied Sciences
 South Eastern University of Sri Lanka

 Mobile : +94 71 4911692
 Home  : +94 60 2670077
 e-mail   : [EMAIL PROTECTED]
 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]ஸ்கிம் க ுறித்த தொழில் ந ுட்ப விஷயங்கள்..

2007-07-13 திரி ஆமாச்சு

On 7/14/07, Tirumurti Vasudevan [EMAIL PROTECTED] wrote:

மூடுல் கத்துக்குட்டிக்கு ஏதாவது சொல்லிக்கொடுத்தால் நல்லது!

இது கத்துக்கொடுக்கவா? அல்லது கத்துத்தரவா?
நிறுவியபின் அடுத்த வேலை என்ன?
திவே

இது ரெண்டுத்துக்குமே! இதை விரிவு படுத்துக்கணும்...

--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]ஸ்கிம் க ுறித்த தொழில் ந ுட்ப விஷயங்கள்..

2007-07-13 திரி Abdul Haleem Sulaima Lebbe
Hi , அண்ணாக்களே,

Just you can see whole details on the following Web Ling

www.moodle.org

Simply I can say It is a LMS tool. we are working on it is tamil
localization on the langugae pack. furthor clear explanation you can
see above websites.

On 7/14/07, ஆமாச்சு [EMAIL PROTECTED] wrote:

 On 7/14/07, Tirumurti Vasudevan [EMAIL PROTECTED] wrote:
  மூடுல் கத்துக்குட்டிக்கு ஏதாவது சொல்லிக்கொடுத்தால் நல்லது!
 
  இது கத்துக்கொடுக்கவா? அல்லது கத்துத்தரவா?
  நிறுவியபின் அடுத்த வேலை என்ன?
  திவே
 
 இது ரெண்டுத்துக்குமே! இதை விரிவு படுத்துக்கணும்...

 --
 அன்புடன்,
 ஆமாச்சு.
 http://amachu.net

 வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
 வாழிய பாரத மணித்திரு நாடு!
 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

-- 
S.L. Abdul Haleem
Special Degree In Computer Science
Faculty Of Applied Sciences
South Eastern University of Sri Lanka

Mobile : +94 71 4911692
Home  : +94 60 2670077
e-mail   : [EMAIL PROTECTED]
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]ஸ்கிம் க ுறித்த தொழில் ந ுட்ப விஷயங்கள்..

2007-07-12 திரி senthil raja

Sethu,

Your questions are valid.  But, should we give so much importance on
pronounciations?

I feel, we can arrive at a suitable word suiting our own language.

Regards,
Senthil Raja

On 7/7/07, K. Sethu [EMAIL PROTECTED] wrote:

senthil raja wrote:
// I second sethu's suggestion of addressing scim  skim as scim=சிம் ,
skim=ஸ்கிம் //

அம் மடலின் பின் சென்ற வாரம் scim-devel மடலாற்ற குழுமத்தில் scim ஆக்கியோர்
இவ்விரண்டையும் எவ்வாறு உச்சரிக்கிறார்கள் என வினா எழுப்பினேன்.
பார்க்க :

http://www.nabble.com/Wanted%3A-Pronounciations-of-scim-and-skim-tf4006937s16577.html

நான் கேட்டிருந்த கேள்வி பினவருமாறு:

**
My guess is that the creators pronounce sk in skim as it is in
skip, skim milk etc. and to distinguish, scim as simply sim
with sc like in  scene, science.

Am I right?
**
இதுவரை அதற்குப் பதில் இன்னமும் யாரிடமும் இருந்து வரவில்லை. ஆனால் அதன்
பின்னர்
மேம்பட்டாளர் Ryo Dairiki scim மேம்பாடுகள் பற்றி  ஒரு I.R.C கலந்துரையாடலில்
குழுமத்தினரை கலந்து கொள்ளும்படி ஒரு அழைப்பு விடுத்தார். பார்க்க :
http://www.nabble.com/Discussion-on-IRC-tf4013060s16577.html

அவ்வழைப்பிதலில் உள்ள கலந்துரையாடுவதற்கான topics பட்டியலில் light topics
கீழ் scim
உச்சரிப்புமும் இடம் பெற்றுள்ளது:

**
 Light topics:
 - Pronunciation of SCIM. (SCIM-MILK or S-C-I-M?)

அவர் நடத்தவுள்ள irc இல் கலந்து கொள்ள அடுத்த சில நாடகளுக்கு எனக்கு நேரம்
ஒதுக்க
முடியாது - ஆனால் இன்னும் ஒரு வாரத்தின் பின் இருப்பின் ஒரு வேளை நான் அதில்
பங்குபற்றலாம். ஆமாச்சு நீங்கள் பங்குபற்றுவீர்களா? (scim-devel குழுமத்தில்
தாங்கள்
அங்கத்தினர் என்பதைப் பார்த்திருக்கிறேன்)

மேற்கூறிய அறிவித்தலில் அவர் அடைப்பினுள் குறிப்பிடுவதை நோக்கவும்.
கலந்துரையாட அவர்
கேட்பது என்னவெனில் SCIM யை ஸ்கிம் என்றா அல்லது எஸ்-சீ-ஐ-எம் என்றா
உச்சரிக்க வேண்டும்
என்பதே. (முதலில் அவர் குறிப்பிடுவது ஸ்கிம் - ஏனெனில் skim milk என்ற
பதத்தில் உள்ள
milk ஐயும் சேர்த்து குறிப்பதால்)

ஒருக்கால் முதலில் SCIM என்று உருவாக்கிய போது ஸ்கிம் என்றே உருவாக்கியோர்
அதை சொல்லி
வந்திருக்கலாம். (school, scope, scam என்பவற்றில் sc உள்ளது போல)
அப்படியானல் SKIM
ஐ எப்படி உச்சரிப்பது என்ற வினா எழுகிறது.  ஏனெனில் ஆங்கில மொழி பேசும்
நாடுகளில்
(அமெரிக்கா உட்பட) skim  milk  இல்  உள்ள skim ஐ ஸ்கிம் என்றே உச்சரிப்பர்.

 But unlike in english, where the same pronounced words are
 differentiated by letter variations (for eg:  sim  scim have same
 pronounciation, but differ by their spelling), in tamil, we have same
 spelling for both sim  scim.

 To overcome this problem can we use like *ஸ்**சிம் ??*
SIM (as in sim card in cell phone) = சிம்  என்பது  நிச்சயம் . ஆனால்  scim
சிம் தானா என்பது இதுவரை நிச்சயம் இல்லை.

எவ்வாறாயினும் SCIM, SKIM என்ற ஆங்கில acronyms அல்லது abbreviations களுக்கு
பலுக்கல் பற்றிய உத்தியோகபூர்வ தெளிவாக்கங்கள் இனிமேல் தான் வரும்.

அதன் பின்னர்  நாம் முடிவெடுப்பது நன்று.

~கா. சேது