Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்க ா?
On Saturday 24 May 2008 17:16:16 ஆமாச்சு wrote: > அறிந்தோர் இதனை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை OTF என்று அடைவிட்டு அடைத்திருந்தனர். அதனை சேர்த்து பதிவிறக்கி கொள்வதற்கான இணைப்பு: http://ubuntu-tam.org/padhivirakkam/ நன்றி. -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்க ா?
On Sunday 25 May 2008 10:47:35 Tirumurti Vasudevan wrote: > இதுதான் என்று நினைக்கிறேன் > > Modular Infotech Pvt Ltd, Pune > Tamil Open Type Fonts எங்கே? -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்க ா?
On Saturday 24 May 2008 17:32:26 Tirumurti Vasudevan wrote: > TAB - TAM யூனிகோடு மூன்றுமே வெளியிடப்பட்டது. அதிலுள்ளவற்றை பார்வையிட்டீங்களா? அவற்றுள் சி டாக் வெளியிட்டவற்றை டெபியன் அ கட்டற்ற நெறிக்கு உட்பட்டு வெளியிட முயல வேண்டும். இப்போ வெறும் இலவசமே! அந்த சுருக்கு கோப்புக்குள் இருப்பவற்றுள் யுனிகோடு TAB TAM வகைப்படுத்த இயலுமா? -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam