Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-16 திரி amachu
On Thursday 15 November 2007 20:46:50 M.Mauran | மு.மயூரன் wrote:
 தபுண்டுவில் scim-qtimm இணைக்கப்படவில்லை. skim உம் இல்லை

ஆம். 

திவா,

அப்பக் கூட, பைஃஸ்டில, ஸ்கிம் போஃனடிக் பிரச்சனைக் கொடுத்ததாக நினைவு.

தமிழ்99 பயனளித்தது!

அன்புடன்
ஆமாச்சு


signature.asc
Description: This is a digitally signed message part.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-14 திரி K. Sethu
ஆமாச்சு:
//உரிமம் ஒத்துப் போனால் டெபியனில் சேர்த்து உபுண்டுவிலும் வரவைத்துவிடலாம்.

http://packages.debian.org/ttf-tamil-fonts//

நண்பர்களே கட்ஸியில் இன்னொரு மாற்றத்தையும் அவதானிக்கவும். பைஸ்டி வரைக்கும் 
உபுண்டுவின் ttf-tamil-fonts பொதியில் 3 TAMu, 3 TSCu அத்துடன் LohitTamil என 
மொத்தமாக 7 தமிழ் எழுத்துருக்கள் இருந்து வந்தன. அதாவது டெபியனின் ttf-tamil-fonts 
பொதியைப்போலவே (http://packages.debian.org/etch/ttf-tamil-fonts/all/filelist).  

அப்பொதி உபுண்டு இறுவட்டுகளில் உள்ளடக்கப்பட்டு வந்தது.

ஆனால் கட்ஸியின் இறுவட்டில் ttf-tamil-fonts பொதி இல்லை. மாறாக இறுவட்டில் உள்ள 
ttf-indic-fonts-core என்ற பொதியுள்  LohitTamil மட்டும் உள்ளது. ஏனைய வழக்கமான 
TAMu, TSCu எழுத்துருக்கள் ஆறும் தறபோது உபுண்டு-கட்ஸியின் Main repo வில் உள்ள 
ttf-tamil-fonts பொதிக்குள் தான் உள்ளன. 

இதானால்தான் மயூரன் ttf-tamil-fonts பொதியை முதன் முறையாக தபுண்டுவினுள் 
சேரத்துள்ளார் எனத்தெரிகிறது. அது நன்று. தபுண்டுவின் நிறுவி அப்பொதியையும் ஏனைய 
deb களைப்போலவே சரியாகவே நிறுவுகிறது. 

ஆனால் மற்ற 3 எழுத்துருக்கள் (Bamini, SooriyanDotCom and TABMaduram) நிறுவும் 
வரிகளில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. 

இப்போது ( ~10:30 pm) தூக்கம் ஆதிக்கம் தொடங்கிவிட்டது -;) எனவே நாளை இரவு 
அதைப்பற்றி தொடர்வேன்.

~சேது




 
 


 Original Message 
Subject: Re: [உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு 
வெளிவந்துவிட்டது
From: amachu [EMAIL PROTECTED]
To: ubuntu-l10n-tam@lists.ubuntu.com
Date: Tue Nov 13 2007 21:25:23 GMT+0530 (IST)
 On Monday 12 November 2007 04:07:49 M.Mauran | மு.மயூரன் wrote:
   
  திறந்த மூலமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே இம்முறையும் பாமினி, சூரியன்,
 tam-maduram எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
 

 மயூரன்,

 டெபியன் http://www.debian.org/social_contract#guidelines நெறிகளுக்கிணங்கி 
 மின்னெழு
 த்துக்கள் கிடைத்தால் சொல்லுங்ளேன்.

 சமீபத்தில் எல்காட் நிறுவனம் வெளியிட்டவற்றை டெபியனில் சேர்க்க  வழுத் தாக்கல் 
 செய்தேன். 
 http://bugs.debian.org/cgi-bin/bugreport.cgi?bug=448727

 உரிமம் ஒத்துப் போனால் டெபியனில் சேர்த்து உபுண்டுவிலும் வரவைத்துவிடலாம்.

 http://packages.debian.org/ttf-tamil-fonts

 அன்புடன்,
 ஆமாச்சு
   



-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam