Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத ்தரங்கு.

2009-04-19 திரி sivaji j.g
2009/4/19 ஆமாச்சு ama...@ubuntu.com

 நல்லது மயூரன்.

 சிவாஜி,

 உரியபடி தொகுத்து தளத்தில் செய்தியாக இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 மேலும் முந்தைய சில நிகழ்வுகளும் விடுபட்டுள்ளன. அவற்றையும் இட வேண்டும்.
 தனிப்பட்டு தொடர்பு கொள்கிறேன்.


ok


-- 
Thanks a lot
-
http://ubuntuslave.blogspot.com/
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத ்தரங்கு.

2009-03-17 திரி M . Mauran | மு . மயூரன்
pdf damaged என்கிறதே...?


mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com


2009/3/17 amachu ama...@ubuntu.com

 On Thu, 2009-03-12 at 12:03 +0530, M.Mauran | மு.மயூரன் wrote:
  2. வருகின்ற மாணவர்களுக்கு கொடுக்கும் கையேட்டில் என்னென்ன அம்சங்கள்
  இடம்பெறலாம் என்ற ஆலோசனை.
 

 ஈரோடு நிகழ்ச்சிக்காக தயாரிக்கப் பட்ட
 ஆவணம் http://ubuntu-tam.org/avanam/2008/11/

 மற்றவை கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.

 மேலும் இங்கே நாங்கள் கிட்டத்தட்ட உபுண்டு ஒட்டியுடன் கூடிய ஆயிரம் வெற்று
 வட்டுக்கள் தயாரித்து தேவை ஏற்படும் போதெல்லாம் பயன்படுத்தி வருகிறோம்.

 நிகழ்ச்சி நல்ல முறையில் நடைபெற வாழ்த்துக்கள்.

 --

 ஆமாச்சு



 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத ்தரங்கு.

2009-03-17 திரி Abdul Haleem
Dear Mayuran,

I am sorry for the late reply,I am too much bussy on my final semester
activities, beacuse of that  I did not checks the mail last couple of
days. I am willing to help as my level,  I hope to beeing to ping on
the voice call.

Thank you.



On 3/17/09, M.Mauran | மு.மயூரன் mmau...@gmail.com wrote:
 117 KB தான் இருந்தது. சரி. நான் சற்றுப்பொறுத்து முயற்சி செய்கிறேன்.


 mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com


 2009/3/17 amachu ama...@ubuntu.com

 On Tue, 2009-03-17 at 11:57 +0530, M.Mauran | மு.மயூரன் wrote:
  pdf damaged என்கிறதே...?
 

 எவ்வளவு அளவு இருக்கிறது - 5.1 MB

 இல்லையெனில் சற்று நேரம் சென்ற பிற்பாடு பதிவிறக்கவும். மறுபடியும் ஏற்றிக்
 கொண்டிருக்கிறேன்.

 --

 ஆமாச்சு

 --
 Ubuntu-l10n-tam mailing list
 Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
 https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam





-- 
S.L. Abdul Haleem
Special Degree In Computer Science
Faculty Of Applied Sciences
South Eastern University of Sri Lanka
Blog : http://ahaleemsl.blogspot.com/
https://wiki.ubuntu.com/AbdulHaleem

Mobile : +94 71 4911692
Home  : +94 77 2248250
e-mail   :  ahalee...@gmail.com
   ahalee...@yahoo.com
   ahalee...@lankamail.com
   ahalee...@seu.ac.lk
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]திருக்கோ ணமலையில் FOSS கருத ்தரங்கு.

2009-03-16 திரி M . Mauran | மு . மயூரன்
நன்றி ஆமாச்சு.
பயனுள்ள ஆலோசனைகள்.

இதற்கென நான் தயாரிக்கும் வட்டு ஸ்கிம் போன்றன உள்ளடங்கியதே. எனவே
தமிழ்ப்பயன்பாட்டுக்கு தேவையான வசதிகள் ஓரளவு இயல்பாகவே அதில் இருக்கப்போகிறது.

செய்ம்முறை விளக்கங்களை விட லினக்ஸ் தொடர்பான அறிமுகம், சந்தேகக்களைவுகளுக்கே
அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும் சபையாகவே இது இருக்கும்.

செய்முறை விளக்கங்களும் இருக்கும்.

அங்கே அச்சிட்டு விநியோகிக்கக்கூடிய வண்ணம் ஏதாவது ஆவணங்கள் உங்களிடம் உள்ளதா?

-மு. மயூரன்
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam