Re: [உபுண்டு பயனர ்]கடந்தவார உரையாடல்

2009-04-04 திரி Tirumurti Vasudevan
ஏன் சாமி, நடந்துகிட்டு இருக்கிற கொஞ்ச நஞ்சம் வேலையும் வேணாம்ன்னு
பாக்கறீங்களா?
சுட்டி கொடுங்க விவாதத்தை படிச்சு பாக்கிறேன்.

திவா
படிச்சுட்டேன்.

4 ஏப்ரல், 2009 10:19 pm அன்று, ஆமாச்சு  எழுதியது:

> அதோடு பயன்படுத்துவோரே மொழிபெயர்க்க வேண்டும் எனும் வழிமுயைப் பற்றியம்
> பேசப்பட்டது.
>



-- 
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam


Re: [உபுண்டு பயனர ்]கடந்தவார உரையாடல்

2009-04-04 திரி ஆமாச்சு
On Saturday 04 April 2009 16:14:19 Tirumurti Vasudevan wrote:
> >  தமிழாக்கப்பயிற்சிபபட்டறை ஒன்றை சென்னையில் நிகழ்த்துவது பற்றியும்
> > விவாதிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான இடம் மற்றும் ஒருங்கினைப்பு ஆகியவற்றில்
> > பங்களிக்க அமாசு அவர்களை ama...@amachu.net என்ற முகவரியில்
> > தொடர்புகொள்ளலாம்.
> >
> >
> > ஆ! பயனுள்ள செயல்.

அதோடு பயன்படுத்துவோரே மொழிபெயர்க்க வேண்டும் எனும் வழிமுயைப் பற்றியம் 
பேசப்பட்டது.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam


Re: [உபுண்டு பயனர ்][Bulk] Ubuntu-tam Digest, Vo l 30, Issue 1

2009-04-04 திரி Ravi
எனக்கும்தான் அப்படி தெரிகிறது.இந்த பிரச்சினையைப் பற்றி ஏற்கனவே
சிந்தித்திருக்கிறோமே?

On 04/04/2009, arulmozhi  wrote:
> இந்த மடலில் கேள்வி குறிகளாக உள்ளதே
> ubuntu-tam-requ...@lists.ubuntu.com wrote:
>> Send Ubuntu-tam mailing list submissions to
>>  ubuntu-tam@lists.ubuntu.com
>>
>> To subscribe or unsubscribe via the World Wide Web, visit
>>  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>> or, via email, send a message with subject or body 'help' to
>>  ubuntu-tam-requ...@lists.ubuntu.com
>>
>> You can reach the person managing the list at
>>  ubuntu-tam-ow...@lists.ubuntu.com
>>
>> When replying, please edit your Subject line so it is more specific
>> than "Re: Contents of Ubuntu-tam digest..."
>>
>>
>> Today's Topics:
>>
>>1. [??? ?]  (?)
>>2. [??? ?]??  (?)
>>3. Re: [??? ?]  (Tirumurti Vasudevan)
>>
>>
>> --
>>
>> Message: 1
>> Date: Sat, 4 Apr 2009 10:51:14 +0100
>> From: ? 
>> Subject: [??? ?] 
>> To: ubuntu-tam ,ubuntu-l10n-tam
>>  
>> Message-ID:
>>  
>> Content-Type: text/plain; charset="utf-8"
>>
>> ,
>>
>> ? ?  ??? ?, ?, ???, ??, ?,
>> , ??? ??? ? ??? ??.
>> ??
>> ??? ??? ??? ??? ??? ? 
>> 
>> ? ?? ?? ? . ?? ? 
>> ? ??? ? ???  ??? ???
>> ??
>> .  ?   ? .
>>
>>
>>  http://santhoshtr.livejournal.com/16339.html
>>
>>
>>   ? ??  ?
>> ?. ???  ??? ? ???
>> ? ? ??? ama...@amachu.net  ??
>> .
>>
>>
>>  ?? ??? ?  '??'  ?
>> ?.    ? ???.
>>
>>
>>  http://logs.ubuntu-eu.org/freenode/2009/03/29/%23ubuntu-tam.html
>>
>>
>>  ?.
>>
>>
>>
>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam@lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>


-- 
ஜெ.இரவிச்சந்திரன்

-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam


Re: [உபுண்டு பயனர ்] [Bulk] Ubuntu-tam Digest, Vol 30, Issue 1

2009-04-04 திரி arulmozhi
இந்த மடலில் கேள்வி குறிகளாக உள்ளதே
ubuntu-tam-requ...@lists.ubuntu.com wrote:
> Send Ubuntu-tam mailing list submissions to
>   ubuntu-tam@lists.ubuntu.com
>
> To subscribe or unsubscribe via the World Wide Web, visit
>   https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
> or, via email, send a message with subject or body 'help' to
>   ubuntu-tam-requ...@lists.ubuntu.com
>
> You can reach the person managing the list at
>   ubuntu-tam-ow...@lists.ubuntu.com
>
> When replying, please edit your Subject line so it is more specific
> than "Re: Contents of Ubuntu-tam digest..."
>
>
> Today's Topics:
>
>1. [??? ?]  (?)
>2. [??? ?]??  (?)
>3. Re: [??? ?]  (Tirumurti Vasudevan)
>
>
> --
>
> Message: 1
> Date: Sat, 4 Apr 2009 10:51:14 +0100
> From: ? 
> Subject: [??? ?] 
> To: ubuntu-tam , ubuntu-l10n-tam
>   
> Message-ID:
>   
> Content-Type: text/plain; charset="utf-8"
>
> ,
>
> ? ?  ??? ?, ?, ???, ??, ?,
> , ??? ??? ? ??? ??. ??
> ??? ??? ??? ??? ??? ?  
> ? ?? ?? ? . ?? ? 
> ? ??? ? ???  ??? ??? ??
> .  ?   ? .
>
>
>  http://santhoshtr.livejournal.com/16339.html
>
>
>   ? ??  ?
> ?. ???  ??? ? ???
> ? ? ??? ama...@amachu.net  ?? .
>
>
>  ?? ??? ?  '??'  ?
> ?.    ? ???.
>
>
>  http://logs.ubuntu-eu.org/freenode/2009/03/29/%23ubuntu-tam.html
>
>
>  ?.
>
>
>   


-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam


Re: [உபுண்டு பயனர ்]கடந்தவார உரையாடல்

2009-04-04 திரி Tirumurti Vasudevan
நண்பர்களே நேரம் எனக்கு பெரும்பாலும் ஒத்துக்கொள்வதில்லை. அதனால் உரையாடல்களில்
பங்கேற்க முடிவதில்லை.

4 ஏப்ரல், 2009 3:21 pm அன்று, பத்மநாதன்  எழுதியது:

>  இக்கூட்டத்தில் சந்தோஷ் அவர்கள் உபுண்டு மற்றும் டெபியன் பயன்பாடுகளில் உள்ள
> தமிழாக்கத்தினூடே வரும் ஆங்கில கலப்பு பற்றி விவாதித்தார். மேலும் தமிழிலில்
> இயங்கும் பயன்பாடுகளில் ஒரு செயலை செய்வதற்கான குறுக்கு வழி தமிழில்
> அமையவேண்டுமென்றும் விவாதித்தார். தனது ஆதங்கத்தை கீழே உள்ள வலைபக்கத்தில்
> வெளியிட்டுள்ளார்.
>
>
>  http://santhoshtr.livejournal.com/16339.html
>
> பார்க்கிறேன்.
>
போன முறை நான் புதிதாக மொழி பெயர்தவற்றில் தமிழிலேயே விரைவு விசைகளை அமைத்தேன்.
ஸ்ரீ ஃபெலிக்ஸ் பெதாட்டில் இதற்கு நிறைய வழு பதிவு செய்கிறார்கள் என்றூ
கூறினார். செய்தால் செய்யட்டும் நாம் தமிழ் சூழலை அமைக்க பார்க்கும் போது தமிழ்
விசைப்பலகைக்குதானே செய்ய வேண்டும் என்று வாதிட்டேன்.
பின்னர் ஸ்ரீமதி ஜெயராதா போனில் பேசி இதில்நிறைய பிட்ரச்சினைகள் இருப்பதாயும்
இப்போதைக்கு ஆங்கில விரைவு விசையே அமக்க வேன்டும் என்றூம் கேட்டுக்கொண்டார்கள்.
எனக்கு வேறு வழி இல்லை.
என்னைப்போலவே இன்னொருவர் யோசிப்பது ஆறுதலாக இருக்கிறது.

>
>  தமிழாக்கப்பயிற்சிபபட்டறை ஒன்றை சென்னையில் நிகழ்த்துவது பற்றியும்
> விவாதிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான இடம் மற்றும் ஒருங்கினைப்பு ஆகியவற்றில்
> பங்களிக்க அமாசு அவர்களை ama...@amachu.net என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
>
>
> ஆ! பயனுள்ள செயல்.

தி.வா



-- 
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam


[உபுண்டு பயனர்] இணையத்தில் இன ையலாம்

2009-04-04 திரி பத்மநாதன்
தோழர்களே,

வரும் ஞாயிறன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை freenode.net எனும் ஐ.ஆர்.சி
கூடத்தில், #ubuntu-tam அறையில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில்
குனோம் மற்றும் கே.டீ.ஈ பணிசூழலில் தமிழ் மொழியாக்க நிலவரங்கள்,
கலைச்சொற்கள் பொதுமைப்படுத்துதல், அடிக்கடி பயன்படுத்தும் கணினி சொற்கள்
தமிழ் மொழியாக்கம், லினக்ஸ் அடிக்கடி பயன்பாடுகளில் தமிழ் கலைச்சொற்கள்
மற்றும் பலவற்றைப்பற்றி கலந்துரையாடலாம். மேலும் உபுண்டுவின் புதிய
பரிணாமம் 'ஜாண்டி' வெளியீட்டுவிழா பற்றியும் கலந்துரையாடலாம்.
இக்கூட்டத்தில் அனைவரும் தவறாதுகலந்துகொள்ளுங்கள்.


பத்மநாதன்,

பொள்ளாச்சி.
-- 

Padhu,
Pollachi.


Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam


[உபுண்டு பயனர்] கடந்தவார உரைய ாடல்

2009-04-04 திரி பத்மநாதன்
தோழர்களே,

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற கூட்டத்தில் அமாசு, அருண், சந்தோஷ், சிவாஜி, பத்து,
இரவிசந்திரன், சபினேஷ் மற்றும் அருள்மொழி ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில்
சந்தோஷ் அவர்கள் உபுண்டு மற்றும் டெபியன் பயன்பாடுகளில் உள்ள தமிழாக்கத்தினூடே
வரும் ஆங்கில கலப்பு பற்றி விவாதித்தார். மேலும் தமிழிலில் இயங்கும்
பயன்பாடுகளில் ஒரு செயலை செய்வதற்கான குறுக்கு வழி தமிழில் அமையவேண்டுமென்றும்
விவாதித்தார். தனது ஆதங்கத்தை கீழே உள்ள வலைபக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 http://santhoshtr.livejournal.com/16339.html


 தமிழாக்கப்பயிற்சிபபட்டறை ஒன்றை சென்னையில் நிகழ்த்துவது பற்றியும்
விவாதிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான இடம் மற்றும் ஒருங்கினைப்பு ஆகியவற்றில்
பங்களிக்க அமாசு அவர்களை ama...@amachu.net என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.


 மேலும் உபுண்டுவின் புதிய பரிணாமம் 'ஜாண்டி' வெளியீடு பற்றியும்
விவாதிக்கப்பட்டது. இதனை கீழே உள்ள வலைபக்கத்தில் காணலாம்.


 http://logs.ubuntu-eu.org/freenode/2009/03/29/%23ubuntu-tam.html


 பத்மநாதன்.


-- 

Padhu,
Pollachi.


Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam