ilangovan makkal vidutalai wrote:
 தடையின்றி தமிழில் ( தமிழ்99 முறையில்) தட்டச்ச அலுவலகப்பணிகளாற்ற உபுண்டுவில் 
வழியறிய விரும்புகிறேன்.
> இணைய இணைப்பு(மெதுவானது) உண்டு
> குனோம் சூழலில்   மற்றும் கேடிஈ சூழலில்   ஓபன்  ஆபீஸ் முதற்கொண்டு அனைத்திலும் 
> தமிழில் தட்டச்ச (தமிழ்99 முறையில்)
> என்ன செய்ய வேண்டும்?
> அருள்கூர்ந்து உதவவும்.
> குறிப்பு-
> படிப்படியான வழிகாட்டி நூல் ஏதேனும் இருப்பின் பரிந்துரைக்கவும்.

இவ்விணைப்பு இட்டுச் செல்லும் பக்கம் தங்களுக்கு உதவுகிறதா என்று பார்க்கவும்: 
http://kanimozhi.org.in/kanimozhi/?p=170

--

ஆமாச்சு


-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க