do tell when video of Tamil raavan promo is releasing..i want to see the 
difference.

Regards
Yogesh


--- In arrahmanfans@yahoogroups.com, Srini Santhanam <saint.si...@...> wrote:
>
> Just the usual well known dopes about the movie but adds on that the  
> Hindi trailer featuring abishek and aishwarya has got good reception  
> from the public, so Mani is busy working on releasing the Tamil  
> trailer featuring Vikram and aishwarya before the audio launch on 24th  
> April.
> 
> __________________
> Cheers,
> Srini
> 
> On 21-Apr-2010, at 6:18 PM, Vishal Reddy <vishalredd...@...> wrote:
> 
> > Hi. Could you please translate what is written in the post? By  
> > including Ms.Aishwarya's picture, I assume it is something regarding  
> > "Raavan". So, could you translate it briefly for me, please? Thanks  
> > a lot! :-)
> >
> >
> > From: sandhiya vs <vssandh...@...>
> > To: arrahmanfans@yahoogroups.com
> > Sent: Wed, 21 April, 2010 9:03:21 AM
> > Subject: [arr] ராவணன் டிரைலருக்கு  
> > ரசிகர்கள் வரவேற்பு!
> >
> >
> >
> >
> > ராவணன் டிரைலருக்கு  
> > ரசிகர்கள் வரவேற்பு!
> >
> > மணிரத்னம் இயக்கத்தில்  
> > தமிழ் மற்றும் இந்தியில்  
> > தயாராகியுள்ள படம் ராவணன்.  
> > இந்தியில் அபிஷேக்  
> > பச்சனும், தமிழில்  
> > விக்ரமும் நாயகனாக  
> > நடித்துள்ளனர். இரு  
> > மொழிகளிலும் நாயகியாக  
> > நடிகை ஐஸ்வர்யா ராய்  
> > நடித்துள்ளார்.  
> > இப்படத்திற்கு தமிழில்  
> > அசோகவனம் என்று பெயர்  
> > சூட்ட முடிவு  
> > செய்திருக்கிறார்  
> > மணிரத்னம். படத்தின்  
> > இறுதிகட்ட பணிகள் நடந்து  
> > வரும் நிலையில் ராவணன்  
> > படத்தின் டிரைலர்  
> > வெளியிடப்பட்டுள்ளது.  
> > அபிஷேக் பச்சன்  
> > முற்றிலும் வித்தியாசமான  
> > தோற்றத்தில் தோன்றி  
> > பிரமாண்டமாக  
> > காட்சியளிப்பது மற்றும்  
> > ஐஸ்வர்யா ராய் குளிப்பது  
> > போன்ற காட்சிகளுடன்  
> > வெளியாகியுள்ள இந்த  
> > டிரைலருகு்கு ரசிகர்கள்  
> > மத்தியில் பெரும்  
> > வரவேற்பு கிடைத்துள்ளது.  
> > படத்தில் ரீலிஸ் தேதியை  
> > ரசிகர்கள் பலர்  
> > எதிர்பார்த்துக்  
> > கொண்டிருக்கிறார்களாம்.
> >
> > இதனால் தமிழிலும்  
> > விரைவில் டிரைலரை வெளியிட  
> > திட்டமிட்டிருக்கிறாராம்  
> > மணிரத்னம். வருகிற 24ம்தேதி  
> > ராவணன் பட ஆடியோவை வெளியிட  
> > முடிவு செய்திருக்கும்  
> > மணிரத்னம், அதற்கு  
> > முன்னதாகவே தமிழ் ராவணன்  
> > பட டிரைலரை வெளியிட  
> > விறுவிறுப்பாக வேலைகளை  
> > கவனித்து வருகிறார். தமிழ்  
> > பட டிரைலரில் விக்ரம்  
> > மற்றும் ஐஸ்வர்யா ராய்  
> > தொடர்பான காட்சிகள்  
> > இடம்பெறவுள்ளது
> >
> >
> >
>

Reply via email to