On Monday 26 May 2008 09:01:43 சிவகுமார் மா wrote: > மே 25ம் தேதி விழுப்புரத்தில் ஒரு நடுநிலைப் பள்ளியில் எல்காட் நிறுவனம் > அனுப்பியிருந்த கணினிகளைப் பயன்படுத்த உதவி செய்வதற்காகப் போயிருந்தேன். >
மகிழ்ச்சி. > dat கோப்புகளைக் கொண்ட குறுந்தகடுகளை இயக்க mplayer vcd://1 என்று பயன்படுத்த > வேண்டும் என்று ஒரு இடத்தில் தகவல் கிடைத்ததும். அதைச் செய்ததும் ஆங்கிலம் > கற்றுக் கொள்வதற்காக அவர் வைத்திருந்த குறுந்தகடு இயங்க ஆரம்பித்து விட்டது. > kde 4 Dragon Player இந்த குறையை போக்கும் போல தெரிகிறது. > 4. பிரேம்ஜி அறக்கட்டளை கொடுத்திருந்த பாடங்கள் கற்கும் தமிழ் குறுந்தகடுகள் > flash கோப்புகளை, exe கோப்பு ஒன்றின் மூலம் ஓட்டிக் காட்டுபவை. wine நிறுவிக் > கொள்ளலாம் என்று அதற்கு பல இடங்களில் தேடினேன். யாஸ்ட் மூலம் நிறுவுவதற்கு > மூலக் கிடங்குகளைக் குறிப்பிட்டு முயற்சித்தேன்.. > restricted plugins எல்லாம் தொகுத்து ஒரு பொதியாக்கி வைத்துக் கொள்வது நல்லது. மாற்றுக்களை தயாரிக்கப்படும் வரை. -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email [EMAIL PROTECTED] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc