வணக்கம், ஜிகாம்ப்ரிஸ்(1) தமிழாக்கத்தினை வாசுதேவன் நிறைவு செய்துள்ளார். தொடர்ச்சியாக அவர் செய்து வரும் இப்பணிக்கு வாழ்த்துக்கள். தமிழில் ஜிகாம்ப்ரிஸ் பயன்படுத்தி சோதித்து அது குறித்த கருத்துக்களை உபுண்டு தமிழாக்கக் குழுவின் மடலாடற் குழுவிற்கு(2) அறியத்தாருங்கள்.
(1) http://gcompris.net/-ta- (2) http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc