வணக்கம்,

எழில் மொழியின் அடுத்த அத்யாயம் இன்று வெளியிடப்பட்டது - எண் 0.8 :

இதனை Python Package index வழியாக பெறலாம்; (நீங்கள் ஏற்கனவே python நிறுவி
இருக்க வேண்டும்)

$ pip install --upgrade ezhil

குறிப்பாக:

1. அணிகள் (arrays)
2. Profiling
3. பிழை தகவல்கள் மேம்பாடு
4. Python 3 தளத்தின் உபயோகம்
5. உரிலி பயன்பாடு
6. பல வழுஇக்களை நீக்கல்

போன்ற பல அம்சங்களை கொண்டதாக இந்த வெளியீடு அமைந்தது.

நன்றி,
முத்து
பாஸ்டன்
_______________________________________________
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
ILUGC Mailing List Guidelines:
http://ilugc.in/mailinglist-guidelines

Reply via email to