🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅 🔥 தமிழ் வருடங்களுக்கு எப்படி சமஸ்கிருதத்தில் பெயர்கள் வந்திருக்கும்????!
🌿 *ஆண்டின் 12 மாதங்களுக்கும் அழகான தமிழ் பெயர்கள் இருக்கையில் ஆண்டுகளுக்கு மட்டும் தமிழில் பெயர் இருக்காதா என்ன????* 🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊 🌺 *60 தமிழ் வருடங்கள்* 🌺 --------------------------------------------- 01. பிரபவ - *நற்றோன்றல்* Prabhava1987-1988 02. விபவ - *உயர்தோன்றல்* Vibhava 1988–1989 03. சுக்ல - *வெள்ளொளி* Sukla 1989–1990 04. பிரமோதூத - *பேருவகை* Pramodoota 1990–1991 05. பிரசோற்பத்தி - *மக்கட்செல்வம்* Prachorpaththi 1991–1992 06. ஆங்கீரச - *அயல்முனி* Aangirasa 1992–1993 07. ஸ்ரீமுக - *திருமுகம்* Srimukha 1993–1994 08. பவ - *தோற்றம்* Bhava 1994–1995 09. யுவ - *இளமை* Yuva 1995–1996 10. தாது - *மாழை* Dhaatu 1996–1997 11. ஈஸ்வர - *ஈச்சுரம்* Eesvara 1997–1998 12. வெகுதானிய - *கூலவளம்* Bahudhanya 1998–1999 13. பிரமாதி - *முன்மை* Pramathi 1999–2000 14. விக்கிரம - *நேர்நிரல்* Vikrama 2000–2001 Photo 15. விஷு - *விளைபயன்* Vishu 2001–2002 16. சித்திரபானு - *ஓவியக்கதிர்* Chitrabaanu 2002–2003 17. சுபானு - *நற்கதிர்* Subhaanu 2003–2004 18. தாரண - *தாங்கெழில்* Dhaarana 2004–2005 19. பார்த்திப - *நிலவரையன்* Paarthiba 2005–2006 20. விய - *விரிமாண்பு* Viya 2006–2007 21. சர்வசித்து - *முற்றறிவு முழுவெற்றி* Sarvajith 2007–2008 22. சர்வதாரி - *முழுநிறைவு* Sarvadhari 2008–2009 23. விரோதி - *தீர்பகை* Virodhi 2009–2010 24. விக்ருதி - *வளமாற்றம்* Vikruthi 2010–2011 25. கர - *செய்நேர்த்தி* Kara 2011–2012 26. நந்தன - *நற்குழவி* Nandhana 2012–2013 27. விஜய - *உயர்வாகை* Vijaya 2013–2014 28. ஜய - *வாகை* Jaya 2014–2015 29. மன்மத - *காதன்மை* Manmatha 2015–2016 30. துன்முகி - *வெம்முகம்* Dhunmuki 2016–2017 31. ஹேவிளம்பி - *பொற்றடை* Hevilambi 2017–2018 32. விளம்பி - *அட்டி* Vilambi 2018–2019 33. விகாரி - *எழில்மாறல்* Vikari 2019–2020 34. சார்வரி - *வீறியெழல்* Sarvari 2020–2021 35. பிலவ - *கீழறை* Plava 2021–2022 36. சுபகிருது - *நற்செய்கை* Subakrith 2022–2023 *(இவ்வருடம் "நற்செய்கை" தமிழ் புத்தாண்டு - மார்ச் 21- சித்திரை 1)* 37. சோபகிருது - *மங்கலம்* Sobakrith 2023–2024 38. குரோதி - *பகைக்கேடு* Krodhi 2024–2025 39. விசுவாசுவ - *உலகநிறைவு* Visuvaasuva 2025–2026 40. பரபாவ - *அருட்டோற்றம்* Parabhaava 2026–2027 41. பிலவங்க - *நச்சுப்புழை* Plavanga 2027–2028 42. கீலக - *பிணைவிரகு* Keelaka 2028–2029 43. சௌமிய - *அழகு* Saumya 2029–2030 44. சாதாரண - *பொதுநிலை* Sadharana 2030–2031 45. விரோதகிருது - *இகல்வீறு* Virodhikrithu 2031–2032 46. பரிதாபி- *கழிவிரக்கம்* Paridhaabi 2032–2033 47. பிரமாதீச - *நற்றலைமை* Pramaadhisa 2033–2034 48. ஆனந்த - *பெருமகிழ்ச்சி* Aanandha 2034–2035 49. ராட்சச - *பெருமறம்* Rakshasa 2035–2036 50. நள - *தாமரை* Nala 2036–2037 51. பிங்கள - *பொன்மை* Pingala 2037–2038 52. காளயுக்தி - *கருமைவீச்சு* Kalayukthi 2038–2039 53. சித்தார்த்தி - *முன்னியமுடிதல்* Siddharthi 2039–2040 54. ரௌத்திரி - *அழலி* Raudhri 2040–2041 55. துன்மதி - *கொடுமதி* Dunmathi 2041–2042 56. துந்துபி - *பேரிகை* Dhundubhi 2042–2043 57. ருத்ரோத்காரி - *ஒடுங்கி* Rudhrodhgaari 2043–2044 58. ரக்தாட்சி - *செம்மை* Raktakshi 2044–2045 59. குரோதன - *எதிரேற்றம்* Krodhana 2045–2046 60. அட்சய - *வளங்கலன்* Akshaya 2046--2047 அதேபோல் நம் மக்கள் அறுபது வயதை ஏன் அத்தனை சிறப்பாக கொண்டாடுகிறார்கள் என்பதும் இவ்வருடங்கள் கணக்கின் அடிப்படையில்தான்! அதாவது ஒருவர் எந்த வருடத்தில் பிறந்தாரோ அறுபது வருடங்கள் கழித்து மறுபடியும் அவர் பிறந்த அதே ஆண்டில் வரும் பிறந்தநாள் என்பதால் அத்தனை சிறப்பு!! இனி எந்த தங்குத்தடையும் இன்றி 60 தமிழ் வருடங்களையும் தமிழில் உச்சரித்து புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வோம்!! 🌞 🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thatha_patty+unsubscr...@googlegroups.com. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddss%2BceZ6Fyy3oVH5ai8szzJot3da_y63-8xjc_7%2Bebk2Q%40mail.gmail.com.