y

tamilspeak.com <http://tamilspeak.com/?p=89885> Read Later
» நாம் இறந்தால் எமது இணையப் பதிவுகள், படங்களுக்கு என்ன நடக்கும்? –
காணொளிதமிழ் ஸ்பீக்

   - 1 min read
   -  original <http://tamilspeak.com/?p=89885>

நாம் இறக்கும் போது நமது பொருட்களுக்கு என்ன நடக்கும் என்று எமக்கு தெரியும்.
எமது சொத்துக்கள், வீடுகள் ஆகியவை இன்னொருவருக்கு போகும். ஆனால், எமது
டிஜிட்டன் சொத்துக்களுக்கு என்ன நடக்கும்?
இணையத்தில் ஏற்றிய எமது படங்கள், மின்னஞ்சல்கள், டுவிட்டர் பதிவுகளுக்கு என்ன
நடக்கும்? கிளவுட் மற்றும் சமூக வலைத்தளத்தில் உள்ள எமது உடமைகளுக்கு என்ன
ஆகும்?
இவை குறித்து ஆராயும் பிபிசியின் ஒரு காணொளி.
நன்றி :-http://www.bbc.co.uk/tamil/global/2015/04/150410_digitalinher
ஓம்
வெ.சுப்பிரமணியன்

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to