---------- Forwarded message --------- From: N Sekar <nseka...@yahoo.com> Date: Sun, May 19, 2024, 4:42 PM Subject: Fwd - Sharing what I enjoyed reading To: Kerala Iyer <keralaiy...@googlegroups.com>, Mathangi K. Kumar < mathangikku...@gmail.com>, APS Mani <m...@manijpn.in>, Rangarajan T.N.C. < tncrangara...@yahoo.com>, Chittanandam V. R. <chittananda...@gmail.com>, Srinivasan Sridharan <sridhsriniva...@gmail.com>, SRIRAMAJAYAM < vabal...@gmail.com>, Rama (Iyer 123 Group) <kaviran...@gmail.com>, Narayanaswamy Sekar <nsekar...@gmail.com>
சிக்கனம் : சொற்களில் தொடங்குகிறது. வைராக்கியம் : உணவில் தொடங்குகிறது. வன்மம் : சொல்லில் தொடங்குகிறது. பெருந்தன்மை : மன்னிப்பில் தொடங்குகிறது. சான்றாண்மை : விட்டுக்கொடுப்பதில் தொடங்குகிறது. பேராசை : பணத்தில் தொடங்குகிறது. அன்பு : புன்னகையில் தொடங்குகிறது. அழகு : தூய்மையில் தொடங்குகிறது. காதல் : கண்களில் தொடங்குகிறது. காமம் : கற்பனையில் தொடங்குகிறது. கருணை : பார்வையில் தொடங்குகிறது. கண்ணியம் : மதிப்பதில் தொடங்குகிறது. பரோபகாரம் : அண்டை வீட்டோடு தொடங்குகிறது. பண்பு : பழகுவதில் தொடங்குகிறது. ஒற்றுமை: அனுசரணையில் தொடங்குகிறது. நட்பு : பகிர்வதில் தொடங்குகிறது. பாசம் : பிரிவில் தொடங்குகிறது .. நாணயம் : திருப்பி தருவதில் தொடங்குகிறது. பகைமை : குறை காண்பதில் தொடங்குகிறது. சோம்பல் : தூக்கத்தில் தொடங்குகிறது. விழிப்புணர்வு : தண்ணீரை பயன்படுத்துவதில் தொடங்குகிறது. வேகம் : சிந்திப்பதில் தொடங்குகிறது. பொறாமை : ஒப்பிடுவதில் தொடங்குகிறது. தோல்வி : அலட்சியத்தில் தொடங்குகிறது. வீழ்ச்சி : ஆணவத்தில் தொடங்குகிறது. ஆரோக்கியம் : கருவில் தொடங்குகிறது. ஆத்திரம்: இயலாமையில் தொடங்குகிறது. மரணம் : ஜனனத்தில் தொடங்குகிறது. பூமியில் வாழும் வாழ்க்கை கொஞ்ச நாள் வாழ்க்கை அந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்... Yahoo Mail: Search, Organize, Conquer <https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_> -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thatha_patty+unsubscr...@googlegroups.com. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zcm5jnj7eELdg%2BTQnDXHd_ncKa21qUwd42AMsxg%3D47QKg%40mail.gmail.com.