PANCHALI SABHATHAM SUBRAMANYA BHARATHI

QUESTIONING DHARMAR



66.                                            வீமன் சொ ல்வது

வே று



‘சூதர் மனை களிலே -- அண்ணே !

தொ ண்டு மகளிருண்டு.



சூதிற் பணய மெ ன்றே -- அங்கோ ர்

தொ ண்டச்சி போ வதில்லை . 69



IN CLUBS THERE ARE SERVICE WOMAN; BUT NO ONE GOES THERE AS BETTING MATTER



‘ஏது கருதிவை த்தா ய்? -- அண்ணே,

யா ரை ப் பணயம்வை த்தா ய்?

மா தர் குலவிளக்கை -- அன்பே

வா ய்ந்த வடிவழகை . 70

wHAT WAS YOUR THOUGHT BROTHER; WHOM DID YOU BET?;ICON OF WOMAN THE
BEAUTIFUL DAMSEL?



‘பூமி யரசரெ ல்லா ங் -- கண்டே

போ ற்ற விளங்குகிறா ன்,

சா மி, புகழினுக்கே -- வெ ம்போ ர்ச்

சண்டனப் பா ஞ்சா லன். 71

THE KING OF pANCHALM SHINES AS AN EXAMPLE HE FOUGHT FOR THE FAVOUR OF GOD



‘அவன் சுடர்மகளை , -- அண்ணே ,

ஆடி யிழந்துவிட்டா ய்.

தவறு செ ய்துவிட்டா ய்; -- அண்ணே ,

தருமங் கொ ன்றுவிட்டா ய். 72

AND YOU BET HIS DAUGHTER AND LOST IT TOO; YOU ERRED ELDER BROTHER; YOU
KILLED THE DHARMAM



‘சோ ரத்திற் கொ ண்டதில்லை ; -- அண்ணே

, சூதிற் படை த்ததில்லை .

வீரத்தினா ற் படை த்தோ ம்; -- வெ ம்போ ர்

வெ ற்றியினா ற் படை த்தோ ம்; 73

WE DID NOT FOUND THE LAND BY STEALING; NOT BY COVETING IN THE GAMBLE; BY
VALOUR WE WON; IN WAR WE GOT IT.



‘சக்கரவர்த்தி யெ ன்றே -- மே லா ந்

தன்மை படை த் திருந்தோ ம்;

பொ க்கெ ன ஓர்கணத்தே -- எல்லா ம்

போ கத் தொ லை த்துவிட்டா ய். 74

 AS AN EMPEROR WE WERE RESPECTING;JUST IN A FLASH YOU GOT RID OFF
EVERYTHING.



‘நா ட்டை யெ ல்லா ந் தொ லை த்தா ய்; -- அண்ணே ,

நா ங்கள் பொ றுத்திருந்தோ ம்.

மீட்டும் எமை யடிமை -- செ ய்தா ய்,

மே லும் பொ றுத்திருந்தோ ம். 75

YOU LOST THE NATION WELL WE TOLERATED; YOU LOST US(ME) WELL WE WAITED STILL.



‘துருபதன் மகளை த் -- திட்டத்

துய்ந னுடற்பிறப்பை , --

இருபகடை யெ ன்றா ய், -- ஐயோ !

இவர்க் கடிமை யெ ன்றா ய்! 76

BUT YOU BET AND LOST FOR 2 DICE THE DAUGHTER OF DRUPADA AND SISTER OF
DRISHTATHUMNAN AND BRANDED HER AS A SLAVE ALAS

‘இதுபொ றுப்ப தில்லை , -- தம்பி!

எரிதழல் கொ ண்டுவா .

கதிரை வை த்திழந்தா ன் -- அண்ணன்

கை யை எரித்திடுவோ ம்.’ 77

THIS CANNOT BE TOLERATED; YOUNG ONE, GET THE BURNING TORCH; HE LOST THE
LIGHT OF THE HOME; LET US BURN THE HANDS OF THE ELDER BROTHER.

K RAJARAM   IRS     25524

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopXSbUJLJHMuEg4sZ0vjejSgP16SvcnTQ7qyOz9ygQbNg%40mail.gmail.com.

Reply via email to