Re: [உபுண்டு_தமிழ ்]அரிச்சுவ டி.. பாடம் 1.. கருத் துக்கள் தரவும்...

2007-10-02 திரி ஆமாச்சு
On Sunday 16 Sep 2007 12:58:58 pm ஆமாச்சு wrote: > பாடம் 1: http://arichuvadi.nrcfosshelpline.in/web/displaylesson/1/ http://arichuvadi.nrcfosshelpline.in/web/displaylesson/2/ ஓசைகள் இப்போ நல்லா இருக்கு.. சோதித்து விட்டுச் சொல்லவும்.. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்!

Re: [உபுண்டு_தமிழ ்]இன்டிக் கையேடு

2007-10-02 திரி M.Mauran | மு.ம யூரன்
ஆமாச்சு, நீங்கள் சொன்ன திட்டங்கள் எல்லாம் உறைநிலைக்குப் போய்விட்டன. இத்தகைய முழுமையான கையேடு ஒன்றினை உருவாக்க வேண்டுமானால் அதற்கு மிகப்பொருத்தமான இடம் விக்கிபுக்ஸ் தான். ta.wikibooks.org இல் இத்தகைய கையேட்டினை உருவாக்கிப் பராமரிக்கலாம். எல்லோரும் பங்குபற்றக்கூடியதகவும் இருக்கும். பொதுவான இடமாகவ

Re: [உபுண்டு_தமிழ ்]கட்ஸி கு புண்டு அனுபவம்..

2007-10-02 திரி ஆமாச்சு
On Saturday 29 Sep 2007 10:32:46 am you wrote: > குபுண்டு இறுவட்டுக்குள் மேலும் பொதிகளை உள்ளடக்க இடமின்மை என்ற தடைக் கல்லும் > இருக்கலாம். ஆம்.. இருக்கலாம்.. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubu

Re: [உபுண்டு_தமிழ ்]குனு அறம ் - முதற் பகுதி - நிறைவை நோக்கி...

2007-10-02 திரி ம. ஸ்ரீ ராமதாஸ்
On 10/2/07, M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> wrote: > > ஆமாச்சு, > > வாழ்த்துக்கள். நன்றி மயூரன். முழுமையாகப் படித்துவிட்டு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் சொல்கிறேன். > அவசியம் அறியத் தரவும்..patent மாதிரி சொற்கள் சில மாற்றப் பட வேண்டியுள்ளது.. சொற்களுக்கு இடையே இணைப்புக்கு மெய் எழுத்த

[உபுண்டு_தமிழ்] இன்டிக் கையேட ு

2007-10-02 திரி ம. ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், தில்லியில் நடந்து முடிந்த பிஃரீ டெல் கருத்தரங்கில் இன்ட்லினக்ஸ் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் கருணாகர், இன்டிக் கையேடு என்ற நூலாக்கம் குறித்து சொன்னார்.. இது குனு/ லின்கஸில் இந்திய மொழிகளின் தொழில் நுட்ப விவரங்களை உள்ளடக்கி இருக்கும்.. இதை மையமாகக் கொண்டு தமிழிலும் அத்தகை

Re: [உபுண்டு_தமிழ ்]குனு அறம ் - முதற் பகுதி - நிறைவை நோக்கி...

2007-10-02 திரி M.Mauran | மு.ம யூரன்
ஆமாச்சு, ஓர் அரும் பணியினை சத்தம் போடாம் செய்துகொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். முழுமையாகப் படித்துவிட்டு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் சொல்கிறேன். -மு.மயூரன் -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்] குனு அறம் - முத ற் பகுதி - நிறைவ ை நோக்கி...

2007-10-02 திரி ம. ஸ்ரீ ராமதாஸ்
வணக்கம், கடந்த வருடம் துவக்கப் பட்ட இம்முயற்சி (1), தற்பொழுது அதன் முதற் பகுதியின் நிறைவினை எட்டிக் கொண்டிருக்கின்றது. குனுவின் கொள்கைகளை தமிழாக்கம் செய்யத் துணிந்து எமது சிந்தையில் அவசியமாகக் கருதப் பட்ட கட்டுரைகளை முதற்கண் தமிழாக்கம் செய்யலாம் என எண்ணினோம். குனு(2) - கட்டற்ற மென்பொருள் (3)