Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்க ான தபுண்டு வெளி வந்துவிட்டது

2007-11-16 திரி M.Mauran | மு.ம யூரன்
சேது, தங்கள் ஆலோசனைக்கு மிகவும் நன்றி. நீங்கள் கூறிய மாற்றங்களை செய்திருக்கிறேன். அடுத்த பதிப்பில் புதிய script இனை சேர்ப்பேன். openoffice இல் தமிழ் எழுத்துருக்கள் வருவதில் முன்னர் ( dapper என்று நினைக்கிறேன்) ஒரு பிரச்சினை இருந்தது. அதை தீர்ப்பதற்காகத்தான் இல்ல அடைவில் .fonts அடைவினை ஏற்படுத்து

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-16 திரி K. Sethu
மயூரன் இரு நாட்கள் முன் நான் எழுதியதற்கு தொடர்ச்சியாக இங்கு தபுண்டுவின் files/fonts அடைவிலிருந்து எழுத்துருக்களை (பாமினி, SooriaynDotCom) சேர்த்துக் கொள்ளுவதறகான install.sh இலுள்ள வரிகள் பற்றி: தபுண்டுவில் பினவரும் வரிகளை அவதானிக்கவும் >> #--- installing fonts --- gksu

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்க ான தபுண்டு வெளி வந்துவிட்டது

2007-11-16 திரி ம. ஸ்ரீ ராமதாஸ்
On Nov 15, 2007 5:14 AM, Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]> wrote: > சிம் பயன்படுத்தி கேபாபல் இல் ஒரு வரி கூட தமிழில் எழுத முடியவில்லை > கட்சி க்னோம் > க்யூடி நிரலகத்தினை நிறுவவும். க்யூடி பயன்பாடாகையால் skim தேவைப்படலாம். xkb யில் உள்ளிட முடியுமே? -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வ

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்கா ன தபுண்டு வெளிவந ்துவிட்டது

2007-11-16 திரி amachu
On Thursday 15 November 2007 20:46:50 M.Mauran | மு.மயூரன் wrote: > தபுண்டுவில் scim-qtimm இணைக்கப்படவில்லை. skim உம் இல்லை ஆம். திவா, அப்பக் கூட, பைஃஸ்டில, ஸ்கிம் போஃனடிக் பிரச்சனைக் கொடுத்ததாக நினைவு. தமிழ்99 பயனளித்தது! அன்புடன் ஆமாச்சு signature.asc Description: This is a digitally sign

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்க ான தபுண்டு வெளி வந்துவிட்டது

2007-11-16 திரி Tirumurti Vasudevan
பிரச்சினை கேபாபல் இல் மட்டுமே. ஆபீஸ் வோர்ட் ப்ராஸாசஸர் இல் நிறையவே உள்ளிட்டுவிட்டேன். ஒரு பிரச்சினையும் இல்லை. ஆம் xkb இல் முடிகிறது. ஆனால் நான் அதற்கு இன்னும் பழகவில்லையே. க்யூடி நிறுவப்பட்டுள்ளது. திவா On Nov 15, 2007 10:11 PM, ம. ஸ்ரீ ராமதாஸ் <[EMAIL PROTECTED]> wrote: > On Nov 15, 2007 5:14 A

Re: [உபுண்டு_தமிழ ்]Fwd: [GNU/Linux கு றிப்பேடு] Gutsy க்க ான தபுண்டு வெளி வந்துவிட்டது

2007-11-16 திரி M.Mauran | மு.ம யூரன்
தபுண்டுவில் scim-qtimm இணைக்கப்படவில்லை. skim உம் இல்லை -மு.மயூரன் On Nov 15, 2007 5:14 AM, Tirumurti Vasudevan <[EMAIL PROTECTED]> wrote: > சிம் பயன்படுத்தி கேபாபல் இல் ஒரு வரி கூட தமிழில் எழுத முடியவில்லை > கட்சி க்னோம் > > திவா > -- > BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! > > -- > Ubuntu