Re: [உபுண்டு_தமிழ ்]சன் --> மை எ ஸ் க்யூ எல், நோக ்கியா --> டிரால்ட ெக் வாங்கிட்டா ங்க...

2008-01-28 Thread M.Mauran | மு.ம யூரன்
ஆனால், கம்பனிகள் கம்பனிகளை விழுங்கி, சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்கிப்பருத்துக்கொண்டுபோகும் இந்த உலக நடை வேறொரு பக்கத்தால் அச்சுறுத்தவே செய்கிறது. மிக மிகப்பெரிய மூலதனத்துடன் ஒரு சில நிறுவனங்கள் வளர்வது மனித குலத்துக்கு நல்லதல்ல. -மு.மயூரன் 2008/1/28 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTE

Re: [உபுண்டு_தமிழ ்]சன் --> மை எ ஸ் க்யூ எல், நோக ்கியா --> டிரால்ட ெக் வாங்கிட்டா ங்க...

2008-01-28 Thread M.Mauran | மு.ம யூரன்
Mysql ஐ சண் வாங்கியது தொடர்பில் மகிழ்ச்சியே. மை எஸ் க்யூ எல் போகும் பாதை படிப்படியாக மூடப்படுவதை நோக்கியதாக , மென்பொருள் சுதந்திரத்துக்கு எதிர்த்திசையில் அசைவதாக உணர்ந்து உள்ளூரப் பயந்துகொண்டிருந்தேன். சண் வாங்கிய பின் ஓரளவுக்கேனும் நிம்மதியா இருக்கு. சண் "திறந்த மூல யாவார" த்தை நன்றாக புரிந்து வ

[உபுண்டு_தமிழ்] சன் --> மை எஸ் க் யூ எல், நோக்கியா --> டிரால்டெக் வா ங்கிட்டாங்க...

2008-01-28 Thread ம. ஸ்ரீ ராமதாஸ்
பாருங்க, http://blogs.mysql.com/kaj/2008/01/16/sun-acquires-mysql/ http://trolltech.com/company/newsroom/announcements/press.2008-01-28.4605718236 -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-

Re: [உபுண்டு_தமிழ ்]சன் --> மை எ ஸ் க்யூ எல், நோக ்கியா --> டிரால்ட ெக் வாங்கிட்டா ங்க...

2008-01-28 Thread ம. ஸ்ரீ ராமதாஸ்
2008/1/28 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]>: > > > ஆனா, நொக்கியா ட்ரால்டெக்கை வாங்கியது தொடர்பில் எதுவும் தெளிவில்லை. > > இதுவரை இவங்க N800 களில் மேமோ (Maemo) பயன்படுத்தறாங்க. மற்றபடி சிம்பியன் தானே! இப்பொ Qt யோடக் கூட்டு Qtopia வை நோக்கியாவில் வரவழைக்கலாம். ஜிடிகே சார்ந்த ஓபன் மோகோ இன்

Re: [உபுண்டு_தமிழ ்]சன் --> மை எ ஸ் க்யூ எல், நோக ்கியா --> டிரால்ட ெக் வாங்கிட்டா ங்க...

2008-01-28 Thread M.Mauran | மு.ம யூரன்
செல்பேசிகளைப்பொறுத்தவரை இந்த ஆண்டு என்பது, பயனர்கள் தமது செல்பேசி யோடு இயல்பிருப்பாய் வந்த இயங்குதளத்தோடு கட்டுண்டுகிடப்பதை மாற்றியமைக்கும் ஆண்டாக இருக்கப்போவதை போன ஆண்டே உணரக்கூடியதாக இருந்தது. கணினிகளுக்கு நடந்தது செல்பேசிகளுக்கும் நடக்கப்போகிறது. இதற்குப்பின்னால் கூகிள் நிற்கப்போகிறது தனது அந்

Re: [உபுண்டு_தமிழ ்]சன் --> மை எ ஸ் க்யூ எல், நோக ்கியா --> டிரால்ட ெக் வாங்கிட்டா ங்க...

2008-01-28 Thread senthil raja
I agree with mauran.. its too dangerous to have this world under control of selected few business enterprises.. So, in this technological space too, its not good.. But, today, with increased leverage of resources, MySQL prefers to gain from Sun's giantness.. Probably, unlike other fields, techn