Re: [உபுண்டு_தமிழ ்]xFce தமிழாக ்கம் ? [was: Re: கேபசூ 4.1 வெளியீட்டுடன் த மிழ்]

2008-05-13 திரி ஆமாச்சு
On Tuesday 13 May 2008 12:49:24 கா. சேது | K. Sethu wrote: > சுபுண்டுவிற்கு 128 MB RAM போதுமானது சிறப்பு. xFce தமிழாக்கம் தொடர்தலை > முன்னெடுக்கப்படின் தமிழ் பயனர்களுக்கு வசதி கூடலாம். எக்ஸ் எப் சி இ க்கான முந்தைய பொறுப்பாளர் தினேஷ் நடராஜா. அவரது மடல் முகவரி -- [EMAIL PROTECTED] அப்படி இல்லையானா

Re: [உபுண்டு_தமிழ ்]பழைய கணி னிகளில் ஹார்டி

2008-05-13 திரி கா. சேது | K. Sethu
On 5/8/08, senthil raja <[EMAIL PROTECTED]> wrote: > Thanks sethu.. > > i will try xubuntu.. சுபுண்டுவின் RAM தேவைகள் உபுண்டு மற்றும் குபுண்டு நிறுவல்களை விட குறைவாயினும் நிறுவும் போதும் நிறுவிய பின்னர் பயன்படுத்தப்படும் மென்பொருட்களையும் பொருத்து 128 MB க்கு கூடுதலாகவும் தேவைப்படலாம் எனவும் தெரிக

[உபுண்டு_தமிழ்] xFce தமிழாக்கம் ? [ was: Re: கேபசூ 4.1 வெளி யீட்டுடன் தமிழ ்]

2008-05-13 திரி கா. சேது | K. Sethu
xFce க்கு ஓரளவு i18n தமிழாக்கங்கள் முன்னர் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பார்க்க : http://i18n.xfce.org/stats/index.php?mode=4&lang=trunk/ta ஆயினும் பொறுப்பேற்றுள்ள நடத்துனர்கள் யாரும் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை. பார்க்க : http://i18n.xfce.org/wiki/language_maintainers உபுண்டு வெளியீடுகள் ய