Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக ்கா?

2008-05-24 திரி Tirumurti Vasudevan
2008/5/24 ஆமாச்சு <[EMAIL PROTECTED]>: > > On Saturday 24 May 2008 17:32:26 Tirumurti Vasudevan wrote: > > TAB - TAM யூனிகோடு மூன்றுமே வெளியிடப்பட்டது. > > அதிலுள்ளவற்றை பார்வையிட்டீங்களா? > > அவற்றுள் சி டாக் வெளியிட்டவற்றை டெபியன் அ கட்டற்ற நெறிக்கு உட்பட்டு வெளியிட > முயல வேண்டும். > இப்போ வெ

Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்க ா?

2008-05-24 திரி ஆமாச்சு
On Saturday 24 May 2008 17:32:26 Tirumurti Vasudevan wrote: > TAB - TAM  யூனிகோடு மூன்றுமே  வெளியிடப்பட்டது. அதிலுள்ளவற்றை பார்வையிட்டீங்களா? அவற்றுள் சி டாக் வெளியிட்டவற்றை டெபியன் அ கட்டற்ற நெறிக்கு உட்பட்டு வெளியிட முயல வேண்டும். இப்போ வெறும் இலவசமே! அந்த சுருக்கு கோப்புக்குள் இருப்பவற்றுள்

Re: [உபுண்டு_தமிழ ்][FreeTamilComputing] ubuntu 8 .04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

2008-05-24 திரி Tirumurti Vasudevan
> > அத் தேவையானவைகளுடன் நிறுவினால் கநோம், Xfce, KDE-3 மேசைத்தளச் > சூழல்களிலும் kaider-kde4 பயன்படுத்த முடிகிறது. KDE-4 முற்றாக > நிறுவியிருக்காவிடினும் ஏனைய மேசைத்தளங்களில் பயன்படுத்த முடியும் என > நினைக்கின்றேன். > ஆமாம் முடிகிறது. > ஆமாச்சு மார்ச்சு 31 இனிலே அறிமுகம் மடல் இட்டிருந்திர்: > http

Re: [உபுண்டு_தமிழ ்]இலவச மின ்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக ்கா?

2008-05-24 திரி Tirumurti Vasudevan
TAB - TAM யூனிகோடு மூன்றுமே வெளியிடப்பட்டது. திவா 2008/5/24 ஆமாச்சு <[EMAIL PROTECTED]>: > வணக்கம், > > முந்தைய ஆண்டு பாரத அரசின், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தால் > வெளியிடப்பட்ட மின்னெழு > த்துக்களை சுருக்கி ஒரே கோப்பாக உபுண்டு தமிழ் குழும தளத்தில் தந்துள்ளோம். > இவை TAB - TAM வகையை சா

[உபுண்டு_தமிழ்] இலவச மின்னெழு த்துக்கள் - யுனிக ோடு இருக்கா?

2008-05-24 திரி ஆமாச்சு
வணக்கம், முந்தைய ஆண்டு பாரத அரசின், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மின்னெழு த்துக்களை சுருக்கி ஒரே கோப்பாக உபுண்டு தமிழ் குழும தளத்தில் தந்துள்ளோம். இவை TAB - TAM வகையை சார்ந்தது போல் தரிகிறது. அறிந்தோர் இதனை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். பதிவிறக்கி பயன்படுத்த: