On Sun, 2009-10-25 at 12:57 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
>
> எனவே தற்போது உள்ள பயனர் பார்வைக்கான ஆக்கங்களை 9.10 வெளிவந்து 3
> மாதங்களுக்குள் ஒரு முற்பதிப்பாக மட்டும் வெளியிட்டு பலர் கருத்துகள்
> அறிந்து அதன் பின் 2010 june -july காலத்தில் லூசிட்டில் உள்ள மாற்றங்கள்
> பார்த்த பின் 3
லினக்சில் தமிழ் தட்டச்சு செய்வதற்கு உரிய நிரல்களை தரமுடியுமா?
முயற்சித்து பார்க்கலாம்?
2009/10/25 கா. சேது | කා. සේතු | K. Sethu
>
> 2009/10/24 ramadasan
>
>> பயனரின் பார்வையில் புத்தகம் பற்றி விவாதிக்கப்பட்டது. விரைந்து முடிக்க
>> வலியுறுத்தப்பட்டது. கார்மிக் கோலா புதிய வெளியீடாகையால் அதற்
2009/10/24 ramadasan
> பயனரின் பார்வையில் புத்தகம் பற்றி விவாதிக்கப்பட்டது. விரைந்து முடிக்க
> வலியுறுத்தப்பட்டது. கார்மிக் கோலா புதிய வெளியீடாகையால் அதற்கேற்றாற் போல்
> மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
>
>
ஆறு மாத்திதற்கு ஒரு முறை என புதிய வெளியீடு வரும் வழக்கம் இத்தகையப்
புத்தகமொன்றின் ஆக்கத்தை