[உபுண்டு_தமிழ்] உபுண்டு தமிழ் க் குழும கலை படைப ்புகள்

2009-12-11 Thread ஆமாச்ச ு|amachu
வணக்கம் புதிய தலைமுறை கட்டுரையைத் தொடர்ந்து வந்த கோரிக்கைகளால் நம்மிடையே இருந்த வட்டுக்களின் இருப்பு தீர்ந்து போனது. தொடர்ந்து வட்டுக்களை வேண்டுவோருக்கு வழங்கிட வேண்டு இம்முறை நாம் 500 வெற்று வட்டுக்களை பெற்றுள்ளோம். அதற்கென்று பயன்படுத்தியுள்ள மேலணி: http://ubuntu-tam.org/irakkam/artwork/cd-dvd

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு தமிழ்க் குழும க லை படைப்புகள்

2009-12-11 Thread கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/12/11 ஆமாச்சு|amachu > வணக்கம் > > புதிய தலைமுறை கட்டுரையைத் தொடர்ந்து வந்த கோரிக்கைகளால் நம்மிடையே இருந்த > வட்டுக்களின் இருப்பு தீர்ந்து போனது. > > தொடர்ந்து வட்டுக்களை வேண்டுவோருக்கு வழங்கிட வேண்டு இம்முறை நாம் 500 > வெற்று வட்டுக்களை பெற்றுள்ளோம். அதற்கென்று பயன்படுத்தியுள்ள > மேலணி: > h

Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற் றி)

2009-12-11 Thread கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/12/10 ஆமாச்சு|amachu > On Thu, 2009-12-10 at 13:18 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: > > > > முன்னர் மேற்காட்டிய மடலாற்றக் குழுமம் தமிழ்நாட்டில் உள்ள பயனர்களுக்கு > > மட்டும் என்றுதானே ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது எந்த இடத்திலும் > > உள்ள பயனர்களும் இணந்து கொள்ளலாமோ ? > > ஆம்.

[உபுண்டு_தமிழ்] (no subject)

2009-12-11 Thread Raju Subbiah
 S. Raju EXACT Infotech Coimbatore - 641 035 Mobile : 91 94431 69186 The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage. http://in.yahoo.com/-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]உபுண்டு தம ிழ்க் குழும கலை ப டைப்புகள்

2009-12-11 Thread ஆமாச்ச ு|amachu
On Fri, 2009-12-11 at 23:57 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote: > > > அவ் வட்டு உபுண்டு வெளியட்ட DVD வட்டா அல்லது remastered ஆ ? வெற்று வட்டாகவே தயாரித்துள்ளோம். தேவைக்கேற்றாற் போல் மாற்றிக் கொள்ளலாம். விண்ணப்பிப்போருக்கு உபுண்டுவின் டிவிடிதான் அனுப்பப்படுகிறது. -- ஆமாச்சு

Re: [உபுண்டு_தமிழ ்]குனு வின க்ஸ் பணிச் சூழல் களில் அன்றாடம் அ திகம் பயன்படுத் த நேரிடும் பதங்க ளுக்கு நிகரான தம ிழ்ச் சொல்லாக்க நிகழ்வு

2009-12-11 Thread ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-05 at 11:33 +0530, ஆமாச்சு|amachu wrote: > --- நிகழ்ச்சி நிரல் - > நோக்கம்: குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த > நேரிடும் பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம் > > தேதி: 12/12/2009 & 13/12/2009 > > இடம்: 1) CDAC சென்னை, தரமணி >