உரையாடலுக்கு வர முடியாமைக்கு வருந்துகிறேன்.
புதிய குழு பொறுப்பு எடுப்பது நல்லதே. முன் போல நேரம் ஒதுக்க என்னாலும்
முடியவில்லை. பல புதிய வேலைகள் வந்துவிட்டன.

புதிய குழுவுக்கு வாழ்த்துக்கள்.
க்னோம் தொடர்பான என் பணி முன் போல இல்லாவிட்டாலும் தொடரும்
திவா


2008/4/22 தங்கமணி அருண் <[EMAIL PROTECTED]>:

> அனைவருக்கும் வணக்கம்,
>
> சித்திரை 6 ஆம் நாள் (ஏப்ரல் 19) அன்று, கீழ்க்கண்ட விஷியங்கள்
> விவாதிக்கப்பட்டன.
>
> 1) ஆமாச்சு - உபண்டு அணித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து விலகி வேறு பணிகளில்
> ஈடுபட விருப்பம் தெரிவித்தார்
> 2) அதைத் தொடர்ந்து ஏன் விலகுகிறீர்கள் என கேட்க, ஆமாச்சு தனது காரணத்துடன்
> என்எனன்ன பணிகளை செய்ய வெண்டும் என்பதையும் விளக்கினார்
> 2) உபண்டு அணித் தொடர்பாளர் பொறுப்பை ஏற்க - அருண் மற்றும் அப்துல் ஹலீம்
> ஆகிய இருவரும் தயாராக உள்ளனர்.
>
> உங்களுக்கு எதாவது கருத்து இருந்தால் உபண்டு மடலாடற் முழுவிற்கு அனுப்பவும்
>
> --
> அன்புடன்
> அருண்
>
> "நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்"
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க